పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి வார் అనే పదం యొక్క అర్థం.

வார்   பெயர்ச்சொல்

అర్థం : காலணியின் மேற்பகுதி

ఉదాహరణ : மழையில் நனைந்தால் காலணியின் வார் பிய்ந்துவிட்டது.

పర్యాయపదాలు : காலணியின் மேற்பகுதி


ఇతర భాషల్లోకి అనువాదం :

जूते का अगला भाग, जिसमें उँगलियाँ ढकी रहती हैं।

इस जूते का पंजा फट गया है।
पंजा

అర్థం : இடுப்பில் கட்டும் தோலிலான அகலமான நாடா

ఉదాహరణ : அவன் ஒரு பழைய பெல்ட் அணிந்திருந்தான்

పర్యాయపదాలు : பெல்ட்


ఇతర భాషల్లోకి అనువాదం :

कमर में बाँधने का चमड़े आदि का बना चौड़ा तसमा।

वह एक पुराना बेल्ट पहने हुए था।
कमरबंद, पट्टा, पेटी, बेल्ट

A band to tie or buckle around the body (usually at the waist).

belt

అర్థం : அந்த செக்கடியின் பகுதியில் கட்டப்பட்டிருக்கும் ஒரு மரத் துண்டு

ఉదాహరణ : இந்த செக்கடியின் வார் அறுந்துவிட்டது


ఇతర భాషల్లోకి అనువాదం :

वह लकड़ी जो कोल्हू की कमर में बँधी होती है।

इस कोल्हू का कान्हर फट गया है।
कांहर, कान्हर

வார்   வினைச்சொல்

అర్థం : மாற்றும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

ఉదాహరణ : அம்மா தண்ணீர் கொண்டு வரும் வேலைக்காரி மூலமாக பழைய நீரை செடிகளின் பாத்திகளுக்கு ஊற்றினாள்

పర్యాయపదాలు : ஊற்று


ఇతర భాషల్లోకి అనువాదం :

ढलकाने का काम दूसरे से करवाना।

माँ ने पनिहारिन से बासी पानी को पौधों की क्यारी में ढलकवाया।
ढरकवाना, ढरवाना, ढलकवाना, ढलवाना, ढुलवाना