అర్థం : தம்பதியர்களுக்கு பிள்ளைப்பேறு இல்லாத நிலை.
ఉదాహరణ :
குழந்தையில்லாத தம்பதிகள் அநாதை ஆசரமத்திலிருந்து ஒரு குழந்தையை தத்து எடுத்தனர்
పర్యాయపదాలు : குழந்தையற்ற, குழந்தையில்லாத, பிள்ளையற்ற, பிள்ளையில்லாத, வாரிசுயில்லாத
ఇతర భాషల్లోకి అనువాదం :