అర్థం : ஒன்றை செய்கிறேன் அல்லது செய்யமாட்டேன் என்று உறுதியளிக்கும் பேச்சு
ఉదాహరణ :
பீஷ்மர் சத்தியவதிக்கு பிரம்மச்சாரிய வாழ்க்கை வாழ்வதற்கு வாக்கு கொடுத்தார்
పర్యాయపదాలు : சத்தியம் செய், சான்றளி
ఇతర భాషల్లోకి అనువాదం :
किसी से दृढ़ता या प्रतिज्ञापूर्वक किसी काम को करने या न करने के लिए कहना।
भीष्म ने सत्यवती को आजीवन ब्रह्मचारी रहने का वचन दिया था।