అర్థం : ஒன்றில் தலையிலிருந்து முடி உதிரும் ஒரு நோய்
ఉదాహరణ :
சீலா வழுக்கையினால் சிரமப்படுகிறாள்
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : ஒருவரின் தலை முடி ஓரளவுக்கு அல்லது முழுவதுமாக உதிர்ந்த பின் மழமழப்பாகக் காணப்படும் தலைப்பகுதி.
ఉదాహరణ :
அவனுக்கு வழுக்கையால் வயது அதிகமாக தெரிகிறது
అర్థం : ஒருவரின் தலைமுடி ஓரளவுக்கு அல்லது முழுவதுமாக உதிர்ந்த பின் மழமழப்பாகக் காணப்படும் தலைப்பகுதி.
ఉదాహరణ :
சர்கஸ் காட்சியில் ஒரு வழுக்கை எல்லோருக்கும் வித்தைக் காட்டியது.
ఇతర భాషల్లోకి అనువాదం :