పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి வழி అనే పదం యొక్క అర్థం.

வழி   வினைச்சொல்

అర్థం : திரவம் கோடாகவோ சொட்டுச்சொட்டாகவோ சிறிய அளவில் வெளியேறுதல்.

ఉదాహరణ : அவனுடைய புண்ணிலிருந்து சீழ் வடிகிறது

పర్యాయపదాలు : ஒழுகு, வடி


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी ठोस पदार्थ का गलकर या अपना आधार छोड़कर द्रव रूप में किसी ओर चलना।

उसके फोड़े से पीब बह रहा है।
निकलना, बहना

Move along, of liquids.

Water flowed into the cave.
The Missouri feeds into the Mississippi.
course, feed, flow, run

అర్థం : ஒரு பாத்திரத்தின் திரவப்பொருளை அசைத்து வெளியேற்றுவது

ఉదాహరణ : குழந்தை டம்ளர் தளும்ப பாலைக் கேட்டது

పర్యాయపదాలు : ததும்பு, தளும்பு


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी पात्र के द्रव पदार्थ को हिलाकर बाहर गिराना।

बच्चे ने गिलास का दूध छलका दिया।
छलकाना

Cause or allow (a liquid substance) to run or flow from a container.

Spill the milk.
Splatter water.
slop, spill, splatter

வழி   பெயர்ச்சொல்

అర్థం : ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குச் செல்வதற்காக இருக்கும் அல்லது அமைக்கப்பட்டிருக்கும் சாலை,வீதி போன்றவற்றை குறிக்கும் சொல்

ఉదాహరణ : நோயாளியை வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதை தவிர வேறு வழியில்லை.


ఇతర భాషల్లోకి అనువాదం :

सामने आए हुए दो या अधिक ऐसी बातों या कामों में से हर एक जिनमें से एक अपने लिए ग्रहण किया जाने को हो।

रोगी को दूसरे अस्पताल में ले जाने के सिवाय और कोई विकल्प नहीं है।
आप्शन, उपाय, ऑप्शन, चारा, विकल्प

One of a number of things from which only one can be chosen.

What option did I have?.
There is no other alternative.
My only choice is to refuse.
alternative, choice, option

అర్థం : ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குச் செல்வதற்காக இருக்கும் அல்லது அமைக்கப்பட்டிருக்கும் சாலை, வீதி போன்றவற்றைக் குறிக்கும் பாதை.

ఉదాహరణ : இந்த வழி நேராக என்னுடைய வீடு வரை செல்கிறது.


ఇతర భాషల్లోకి అనువాదం :

गंतव्य स्थान तक पहुँचने के लिए बीच में पड़ने वाला वह भू-भाग जिस पर होकर चलना पड़ता है।

यह मार्ग सीधा मेरे घर तक जाता है।
अध्व, अमनि, अवन, गम, गमत, डगर, डगरी, पंथ, पथ, पदवी, पन्थ, पवि, बाट, मार्ग, ययी, रहगुजर, रहगुज़र, रास्ता, राह, सड़क, सबील

An open way (generally public) for travel or transportation.

road, route

అర్థం : வந்து போக இருக்கும் நீளமான பாதை

ఉదాహరణ : இந்த பாதை நேராக டெல்லி செல்கிறது

పర్యాయపదాలు : பாதை


ఇతర భాషల్లోకి అనువాదం :

आने-जाने का चौड़ा पक्का रास्ता।

यह सड़क सीधे दिल्ली जाती है।
पक्की सड़क, रोड, सड़क, सड़क मार्ग

A road (especially that part of a road) over which vehicles travel.

roadway

అర్థం : செல்லும் அல்லது செயல்படும் முறை

ఉదాహరణ : உணவு தொண்டை வழியில் வயிற்றுக்குச் செல்கிறது.

పర్యాయపదాలు : சாலை, பாதை


ఇతర భాషల్లోకి అనువాదం :

वे साधन, प्रकार आदि जिनका अवलंबन कोई काम ठीक या पूरा करने के लिए किया जाता हो।

भोजन मुख के मार्ग से पेट में पहुँचता है।
मार्ग, रास्ता

A way especially designed for a particular use.

path

అర్థం : ஓர் இடத்திற்கு செல்ல அமைக்கப்பட்டிருப்பது.

ఉదాహరణ : ஆகாய விமானத்திற்கு தனி வழி உண்டு

పర్యాయపదాలు : தடம், பாதை


ఇతర భాషల్లోకి అనువాదం :

वह जिससे होकर गंतव्य तक पहुँचा जाए या जिससे होकर कोई आगे बढ़े।

हवाई जहाजों के भी अपने मार्ग होते हैं।
नदी अपने मार्ग में आनेवाली वस्तुओं को बहा ले जाती है।
मार्ग, रास्ता, वीथिका, वीथी

Any artifact consisting of a road or path affording passage from one place to another.

He said he was looking for the way out.
way

అర్థం : ஒருவன் இறந்த பின்பு அந்த துக்கத்தை கொண்டாடக்கூடிய குடும்பம்

ఉదాహరణ : பிச்சைக்காரிக்கு எந்த ஒரு நாதியும் இல்லை

పర్యాయపదాలు : உறவு, சொந்தம், நாதி, பந்தம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी के मर जाने पर शोक मनाने वाला कुटुम्बी।

भिखारी का कोई रोवनहार नहीं है।
रोवनहार, रोवनहारा, रोवनिहारा