పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి வழங்கு అనే పదం యొక్క అర్థం.

வழங்கு   வினைச்சொல்

అర్థం : ஏதாவதொரு நிலைமையிலிருப்பவர்களை பாதுகாக்கும் பொருட்டும் ஓய்வெடுக்க வைக்கும் பொருடும் செய்வதுபாதுகாப்பு ஓய்விற்காக ஏதாவது ஒரு நிலைமையில் இருப்பது

ఉదాహరణ : நாங்கள் புயலிலிருந்து பாதுகாப்பதற்காக அடைக்கலம் கொடுத்தோம்

పర్యాయపదాలు : அளி, கொடு, தா


ఇతర భాషల్లోకి అనువాదం :

* सुरक्षा, आराम आदि के लिए किसी स्थिति में जाना।

हमने तूफान से बचने के लिए आश्रय लिया।
लेना

To get into a position of having, e.g., safety, comfort.

Take shelter from the storm.
take

అర్థం : பகிர்ந்தளிக்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

ఉదాహరణ : பண்டிதர் பூசை முடிந்த பின்பு பிரசாதத்தை வழங்கினார்

పర్యాయపదాలు : அளி, கொடு, தா


ఇతర భాషల్లోకి అనువాదం :

बाँटने का काम दूसरे से कराना।

पंडितजी ने पूजा के बाद प्रसाद बँटवाया।
बँटवाना, बँटाना, बटाना, वितरण कराना

అర్థం : ஏற்றுக் கொள்ளவோ, நிராகரிக்கவோ செய்யும் செயல்.

ఉదాహరణ : அவர்கள் வீட்டுக்குச் சென்றபோது எங்களுக்குக் குளிர்ந்த பானம் கொடுத்தாள்.

పర్యాయపదాలు : கொடு


ఇతర భాషల్లోకి అనువాదం :

* स्वीकार या अस्वीकार करने के लिए सामने करना या लाना।

समारोह में बैरा कई प्रकार की खाने की वस्तुएँ प्रस्तुत कर रहा था।
पेश करना, प्रस्तुत करना

Present for acceptance or rejection.

She offered us all a cold drink.
offer, proffer

అర్థం : கணக்கு தீர்ப்பது அல்லது வேலைக்கு பதிலாக பணத்தை கொடுப்பது

ఉదాహరణ : அவன் இந்த வேலைக்காக எனக்கு மூவாயிரம் ரூபாய் கொடுத்தான்

పర్యాయపదాలు : அளி, கொடு, தா


ఇతర భాషల్లోకి అనువాదం :

* भुगतान करने या देने का प्रस्ताव रखना या काम के बदले धन प्रस्तुत करना।

वह इस काम के लिए मुझे तीस हजार दे रहा है।
देना, प्रदान करना

Propose a payment.

The Swiss dealer offered $2 million for the painting.
bid, offer, tender

అర్థం : கிடைப்பது அல்லது எளிதாக்குவது

ఉదాహరణ : நாம் வந்து போவதற்காக வாகனங்கள் கூட கொடுக்கின்றனர்

పర్యాయపదాలు : அளி, கொடு, தா


ఇతర భాషల్లోకి అనువాదం :

उपलब्ध या सुलभ कराना।

हमलोग कहीं आने-जाने के लिए वाहन भी देते हैं।
यह होटल वातानुकूलित कक्ष भी देता है।
आपके सुझावों ने नई-नई संभावनाएँ खोली है।
अधिगत कराना, उपलब्ध कराना, खोल देना, खोलना, जन्म देना, देना, प्रदान करना, प्राप्त कराना, मयस्सर कराना, मुयस्य कराना, मुयस्सर कराना, मुहैया कराना, मुहैय्या कराना, लब्ध कराना, सुलभ कराना

வழங்கு   பெயர்ச்சொல்

అర్థం : ஒருவருக்கு கொடுப்பது அல்லது கொடுக்கக்கூடியது

ఉదాహరణ : இந்த நல்வாழ்த்துக்களை வழங்கியவருக்கு எங்களுடைய மனமார்ந்த நன்றி

పర్యాయపదాలు : அளி, கொடு, தா


ఇతర భాషల్లోకి అనువాదం :

वह जो दे या देने वाला।

इस शुभ काम के धन प्रदायकों को हमारा हार्दिक धन्यवाद।
प्रदाता, प्रदायक, प्रदायी