పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి வழக்கு అనే పదం యొక్క అర్థం.

வழக்கு   பெயர்ச்சொல்

అర్థం : சண்டை போடக்கூடிய விசயம்

ఉదాహరణ : ஒவ்வொரு விசயத்திற்கும், சீதா ஒவ்வொரு சண்டையை இழுக்கிறாள் என்பதால் அனைவரும் அமைதியாகிவிடுகின்றனர்

పర్యాయపదాలు : கலகம், சச்சரவு, சண்டை, வம்பு


ఇతర భాషల్లోకి అనువాదం :

झगड़ा लगाने या हँसाने वाली बात।

बातों-बातों में शीतल ने एक ऐसी फुलझड़ी छोड़ी कि सभी ठहाका लगाने लगे।
फुलझड़ी, फुलझरी

అర్థం : நீதிமன்றம், பஞ்சாயத்து போன்றவற்றில் தீர்வுக்காக முன்வைக்கப்படுவது.

ఉదాహరణ : நான் என்னுடைய எதிரிக்கு எதிராக வழக்கு தொடர்ந்தேன்


ఇతర భాషల్లోకి అనువాదం :

अभियोग, अपराध, अधिकार या लेन-देन आदि से संबंध रखने वाला वह विवाद जो न्यायालय के सामने किसी पक्ष की ओर से विचार के लिए रखा जाए।

यह मुकदमा न्यायालय में विचाराधीन है।
अभियोग, कांड, काण्ड, केस, मामला, मुआमला, मुकदमा, मुकद्दमा, मुक़दमा, मुक़द्दमा, वाद

A comprehensive term for any proceeding in a court of law whereby an individual seeks a legal remedy.

The family brought suit against the landlord.
case, causa, cause, lawsuit, suit

అర్థం : குற்றம் அல்லது வழக்கில் தன்னுடைய பக்கமுள்ள நியாயத்திற்காக போடப்படும் ஒரு முறை

ఉదాహరణ : தங்களுடைய வழக்கை யார் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்

పర్యాయపదాలు : பின்பற்றல், முயற்சி


ఇతర భాషల్లోకి అనువాదం :

अभियोग या मुकदमे में अपने पक्ष के समर्थन आदि के लिए की जाने वाली कार्रवाई।

आपकी पैरवी कौन कर रहा है?
पैरवी

అర్థం : ஒருவர் கூறும் விசயங்களின் உண்மையை அறிவதற்காக கேட்கப்படும் கேள்வியும் பதிலும்

ఉదాహరణ : நீதிமன்றத்தில் வக்கீல் வாதியிடம் வாதம் செய்கிறார்

పర్యాయపదాలు : தருக்கம், தர்க்கம், வாதம், விதண்டை, வியாச்சியம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी की कही हुई बातों की सत्यता की जाँच के लिए की जाने वाली पूछ-ताछ या फेरफार के प्रश्न।

न्यायालय में वकील मुलज़िम से जिरह करता है।
जिरह

(law) close questioning of a hostile witness in a court of law to discredit or throw a new light on the testimony already provided in direct examination.

cross-examination

అర్థం : ஒரு குற்றம் சம்பந்தமாகக் காவல் துறையினர் எடுக்கும் நடவடிக்கை.

ఉదాహరణ : விசாரணைக்குப் பின்னால் அவன் மீது உள்ள வழக்கு என்று தெரியவந்தது


ఇతర భాషల్లోకి అనువాదం :

अपकार के निवारण या क्षतिपूर्ति के निमित्त की गई न्यायालय में प्रार्थना।

न्यायालय ने प्रतिवादी को अभियोग के अनुरूप मुआवज़ा देने कहा।
अभियुक्ति, अभियोग, अभिहार, अभ्याहार, नालिश, फरियाद, फर्याद, फ़रियाद

The lawyers acting for the state to put the case against the defendant.

prosecution