పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి வழக்காடுபவர் అనే పదం యొక్క అర్థం.

வழக்காடுபவர்   பெயர்ச்சொல்

అర్థం : சட்டப்படிப்பு படித்து நீதிமன்றத்தில் வாதிடுபவர்

ఉదాహరణ : நீதிபதி வழக்கறிஞரிடம் சாட்சி கேட்டார்

పర్యాయపదాలు : வக்கீல், வழக்கறிஞர், வழக்குரைஞர், வாதாடுபவர்


ఇతర భాషల్లోకి అనువాదం :

अभियोग लगाने वाला व्यक्ति।

जज ने अभियोजक से प्रमाण की माँग की।
अभियोजक

Someone who imputes guilt or blame.

accuser

అర్థం : நீதிமன்றத்தில் வாதாடுவதற்குத் தகுதியும் முறையான அங்கீகாரமும் பெற்றவர்.

ఉదాహరణ : இந்த வழக்குகாக அவன் நகரத்தில் மிகப்பெரிய வழக்கறிஞரைத் தேர்ந்தெடுத்தான்

పర్యాయపదాలు : வக்கீல், வழக்கறிஞர்


ఇతర భాషల్లోకి అనువాదం :

वह जिसने वक़ालत की परीक्षा पास की हो और जो अदालतों में किसी की ओर से बहस करे।

इस मामले के लिए उसने शहर के सबसे बड़े वकील को नियुक्त किया है।
अटर्नी, अधिवक्ता, अभिभाषी, अभिवक्ता, एडवोकेट, ऐडवोकेट, वकील, विधिज्ञ

A professional person authorized to practice law. Conducts lawsuits or gives legal advice.

attorney, lawyer