అర్థం : சட்டப்படிப்பு படித்து நீதிமன்றத்தில் வாதிடுபவர்
ఉదాహరణ :
நீதிபதி வழக்கறிஞரிடம் சாட்சி கேட்டார்
పర్యాయపదాలు : வக்கீல், வழக்காடுபவர், வழக்குரைஞர், வாதாடுபவர்
ఇతర భాషల్లోకి అనువాదం :
Someone who imputes guilt or blame.
accuserఅర్థం : சட்டப் படிப்பு படித்து, நீதிமன்றத்தில் வாதிடுவதற்காகப் பதிவு செய்து கொண்டு தொழில் செய்பவர்.
ఉదాహరణ :
என்னுடைய இந்த வழக்கை ஒரு புகழ் பெற்ற வழக்கறிஞர் எடுத்து நடத்துகிறார்
పర్యాయపదాలు : நியாயவாதி, வக்கில், வழக்குறைஞர்
ఇతర భాషల్లోకి అనువాదం :
वह जो अदालत में किसी मुक़द्दमे की पैरवी करता हो।
मेरे इस मुक़द्दमे में एक नामी वक़ील पैरवीकार हैं।A government official who conducts criminal prosecutions on behalf of the state.
prosecuting attorney, prosecuting officer, prosecutor, public prosecutorఅర్థం : நீதிமன்றத்தில் வாதாடுவதற்குத் தகுதியும் முறையான அங்கீகாரமும் பெற்றவர்.
ఉదాహరణ :
இந்த வழக்குகாக அவன் நகரத்தில் மிகப்பெரிய வழக்கறிஞரைத் தேர்ந்தெடுத்தான்
పర్యాయపదాలు : வக்கீல், வழக்காடுபவர்
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : சட்டப்படி படித்து, நீதிமன்றத்தில் வாதிடுவதற்காகப் பதிவு செய்து கொண்டு தொழில் செய்பவர்.
ఉదాహరణ :
அந்த வழக்கறிஞர் நீதிமன்றத்திற்கு வரவில்லை
పర్యాయపదాలు : வக்கில்
ఇతర భాషల్లోకి అనువాదం :