అర్థం : நேராக இல்லாமல் வளைந்து அமையும் பகுதி.
ఉదాహరణ :
கோட்டையின் ஒவ்வொரு வாயிலும் வளைவு இருக்கிறது
ఇతర భాషల్లోకి అనువాదం :
(architecture) a masonry construction (usually curved) for spanning an opening and supporting the weight above it.
archఅర్థం : பாதை, சாலை ஆகியவை வளைந்து திரும்பும் இடம்.
ఉదాహరణ :
முன்னால் சென்று திரும்பினால் இந்த வழி நேராக கடலை நோக்கிச் செல்கிறது
పర్యాయపదాలు : திருப்பம்
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : இதன் காரணமாக ஏதாவது ஒரு பொருளை விளைவிக்கும் தன்மை
ఉదాహరణ :
மரத்தின் மெல்லிய - மெல்லிய கிளைகளிடம் வளைவு உள்ளது
ఇతర భాషల్లోకి అనువాదం :
The tendency of a body to return to its original shape after it has been stretched or compressed.
The waistband had lost its snap.