పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి வளையல் అనే పదం యొక్క అర్థం.

வளையல்   பெயர்ச்சொல்

అర్థం : கையில் அணியும் ஒரு ஆபரணம்

ఉదాహరణ : அவளுடைய கையில் தங்க வளையல் அழகாக இருந்தது


ఇతర భాషల్లోకి అనువాదం :

हाथ या पाँव में पहनने का एक गहना।

उसके हाथ में सोने का कंकण शोभायमान था।
कंकण

Jewelry worn around the wrist for decoration.

bangle, bracelet

అర్థం : கையில் மிகவும் முன்னே அணியப்படும் ஒரு நகை

ఉదాహరణ : சீலா வளையலை ஒவ்வொரு முறையும் கழற்றி கழற்றி அணிந்துக் கொண்டிருக்கிறார்

పర్యాయపదాలు : அஸ்தகடகம், கேயூரம், கையணி, கைவங்கி, கோற்றொடி, பரியகம், மகரவாய், முதாரி


ఇతర భాషల్లోకి అనువాదం :

वह आभूषण जो हाथ में सबसे आगे पहना जाता है।

शीला अगेले को बार-बार निकाल और पहन रही थी।
अगेला

అర్థం : கையில் அணியப்படும் ஒரு ஆபரணம்

ఉదాహరణ : அக்கா பல வண்ணங்களில் வளையல் வைத்திருக்கிறாள்.

అర్థం : உலோகம், கண்ணாடி முதலியவற்றால் ஆன, பெண்கள் முன்கையில் அணியும் வளையம் போன்ற அணிகலன்.

ఉదాహరణ : ஷீலா தங்க வளையல் அணிந்திருந்தாள்


ఇతర భాషల్లోకి అనువాదం :

हाथ में पहनने का एक गहना।

शीला सोने के कंगन पहनी हुई थी।
आवाप, आवाय, कँगना, कंकण, कंगन, कंगना, ककना, चूड़ा

Jewelry worn around the wrist for decoration.

bangle, bracelet

అర్థం : கையில் அணியப்படும் ஒரு ஆபரணம்

ఉదాహరణ : பொற்கொல்லர் எங்களுக்கு விதவிதமான வளையல்களைக் காட்டினார்

పర్యాయపదాలు : காப்பு


ఇతర భాషల్లోకి అనువాదం :

स्त्रियों, मुख्यतः सुहागिन स्त्रियों के हाथ का एक गोलाकार गहना।

चूड़ीहार शीला को चूड़ी पहना रहा है।
चूड़ी

हाथ में पहने जाने वाला आभूषण।

स्वर्णकार ने हमें तरह-तरह के हस्ताभूषण दिखाये।
अवाय, हस्त आभूषण, हस्ताभूषण

Jewelry worn around the wrist for decoration.

bangle, bracelet

అర్థం : கையில் அணியக்கூடிய ஒரு வகை வளையல்

ఉదాహరణ : சீதா தன் கைகளில் பல வண்ண வளையலை அணிந்திருந்தாள்.


ఇతర భాషల్లోకి అనువాదం :

हाथ में पहनने की एक प्रकार की चूड़ी।

सीता अपने हाथों में रंगीन पटरी पहने हुए थी।
पटरी