పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి வளைந்த అనే పదం యొక్క అర్థం.

வளைந்த   பெயரடை

అర్థం : வளைந்து குனிந்திருக்கிற நிலை

ఉదాహరణ : வளைந்த கிளையில் பழம் பறித்தான்.


ఇతర భాషల్లోకి అనువాదం :

जो झुका हुआ हो।

फल लगते ही वृक्ष झुक जाते हैं।
अवनमित, झुका, झुका हुआ, नमित

అర్థం : நேராக இல்லமால் இங்கேயும் அங்கேயும் நெழிந்து செல்வது.

ఉదాహరణ : இந்த கோயிலுக்கு செல்லும் வழி வளைந்திருக்கிறது


ఇతర భాషల్లోకి అనువాదం :

जो बीच में इधर-उधर झुका या घूमा हो।

इस मन्दिर पर जाने का रास्ता घुमावदार है।
आप यहाँ से टेढ़े रास्ते से जाएँगे तो गाँव जल्दी पहुँच जाएँगे।
अटित, उँकारी, कज, कुंचित, घुमावदार, टेढ़ा, टेढ़ा मेढ़ा, टेढ़ा-मेढ़ा, ताबदार, प्रतिकुंचित, प्रतिकुञ्चित, बंक, बंकट, बंकिम, बंगा, बल खाता, बलखाता, मोड़दार, वंक, वक्र, वङ्क, वाम

అర్థం : சிறிது விளைந்த

ఉదాహరణ : கூணாக வளைந்த இடுப்பை மருத்துவர் ரணாசிகிச்சை மூலமாக நேராக்கினான்

పర్యాయపదాలు : வளைந்திருக்கும், வளைந்துள்ள, வளைவான


ఇతర భాషల్లోకి అనువాదం :

थोड़ा सा टेढ़ा।

कुबड़ी के अनुवक्र पृष्ठ को चिकित्सक ने शल्य-क्रिया द्वारा सीधा कर दिया।
अनुवक्र

అర్థం : ஒன்று வளைந்திருப்பது

ఉదాహరణ : குழந்தைகள் வளைந்த மரத்தின் கிளைகளில் தொங்கிக்கொண்டிருந்தன

పర్యాయపదాలు : வளைந்திருக்கக்கூடிய, வளைந்திருக்கும், வளைந்துள்ள


ఇతర భాషల్లోకి అనువాదం :

जिसे झुकाया गया हो।

बच्चे वृक्ष की नामित डाली पर झूल रहे हैं।
झुकाया हुआ, नामित

అర్థం : ஒருவருக்கு ஒன்று அல்லது அங்கத்தின் பகுதி வளைந்திருப்பது

ఉదాహరణ : அஸ்டாவிராக் ஒரு கூன்விழுந்த நபராக இருந்தார்

పర్యాయపదాలు : கூன்விழுந்த, கோணலான


ఇతర భాషల్లోకి అనువాదం :

जिसका एक या अधिक अंग टेढ़े हों।

अष्टावक्र एक वक्रांग व्यक्ति थे।
वक्रांग

అర్థం : நேராக இல்லாமல் திரும்பி திரும்பி செல்லும்

ఉదాహరణ : மலைகளில் வளைந்த பாதைகள் இருப்பதால் வாகனத்தை மெதுவாக செலுத்த வேண்டும்.


ఇతర భాషల్లోకి అనువాదం :

जिसमें गोल घुमाव या मोड़ हो।

पहाड़ों पर का रास्ता चक्करदार होता है।
अटित, घुमावदार, चक्करदार, मोड़दार

Marked by repeated turns and bends.

A tortuous road up the mountain.
Winding roads are full of surprises.
Had to steer the car down a twisty track.
tortuous, twisting, twisty, voluminous, winding