అర్థం : திருப்பு, வளை
ఉదాహరణ :
குறுக்குப்பாதையில் செல்வதற்காக அவன் சைக்கிளைத் திருப்பினான்.
పర్యాయపదాలు : திருப்பு
ఇతర భాషల్లోకి అనువాదం :
Change orientation or direction, also in the abstract sense.
Turn towards me.అర్థం : குச்சி, கம்பி, கோடு போன்றவை நேராக அல்லது செங்குத்தாக இல்லாமல் பக்கங்களில் மடக்குதல்.
ఉదాహరణ :
அவன் இரும்புக் கம்பியை வளைத்துக் கொண்டிருக்கிறான்
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : ஒரு கடினமான பொருளை வளைப்பதற்கு ஈடுபடுத்துவது
ఉదాహరణ :
பூக்களை பறிப்பதற்காக கிளைகளை வளைக்கின்றனர்
పర్యాయపదాలు : வளையச்செய்
ఇతర భాషల్లోకి అనువాదం :