పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి வளர் అనే పదం యొక్క అర్థం.

வளர்   வினைச்சொல்

అర్థం : குழந்தைகள், பிள்ளைகள் போன்றோரிடம் அக்கறைக் காட்டி, தேவையானவற்றைச் செய்து, பெரியவர்கள் ஆக்குதல்.

ఉదాహరణ : ஒவ்வொரு பெற்றோர்கள் தன்னுடைய சக்திக்கு ஏற்றப்படி தன் குழந்தைகளை வளர்க்கிறார்கள்


ఇతర భాషల్లోకి అనువాదం :

भोजन, वस्त्र आदि देकर जीवन रक्षा करना।

हर माँ-बाप अपनी हैसियत के अनुसार,अपने बच्चों को पालते हैं।
परवरिश करना, पालन करना, पालन-पोषण करना, पालना, पालना-पोषना, पोषना

అర్థం : நன்றாக உணவருந்தி திடகாத்திரமாக இருப்பது

ఉదాహరణ : குழந்தை தாயின் மடியில் வளர்கிறது


ఇతర భాషల్లోకి అనువాదం :

खा-पीकर खूब हृष्ट-पुष्ट होना।

बच्चे माँ की गोद में पलते हैं।
पलना, पलना-बढ़ना, पाला-पोसा जाना

అర్థం : முன்னேற்றம் அடைதல்

ఉదాహరణ : நம்முடைய வாணிபம் நாளுக்கு நாள் வளர்ந்துள்ளது.

పర్యాయపదాలు : பரவு, முன்னேறு


ఇతర భాషల్లోకి అనువాదం :

उन्नत करना।

सरकार ने कृषि संसाधनों को बढ़ाया है।
उन्नत करना, उभाड़ना, उभारना, ऊँचा उठाना, ऊंचा उठाना, पनपाना, बढ़ाना, बिकसाना, विकसित करना

विकास को प्राप्त होना।

हमारा व्यापार धीरे-धीरे फैल रहा है।
फैलना, बिकसना, विकसित होना

To make better.

The editor improved the manuscript with his changes.
ameliorate, amend, better, improve, meliorate

అర్థం : முன்பு இருந்த நிலையைவிட நல்ல நிலைக்கு உயருதல்

ఉదాహరణ : அவனுடைய வியாபாரம் நாளுக்கு நாள் முன்னேறிக் கொண்டிருக்கிறது

పర్యాయపదాలు : முன்னேறு, விரிவடை


ఇతర భాషల్లోకి అనువాదం :

पहले की अवस्था से अच्छी या ऊँची अवस्था की ओर बढ़ना।

उसका व्यापार दिन-प्रतिदिन उन्नत हो रहा है।
उन्नत होना, उन्नति करना, उभरना, चमकना, फलना, फलना-फूलना, बढ़ना, विकास करना

Develop in a positive way.

He progressed well in school.
My plants are coming along.
Plans are shaping up.
advance, come along, come on, get along, get on, progress, shape up

అర్థం : மரம், செடி, வீட்டுவிலங்குகள் போன்றவற்றை மிகச் சிறியதாக இருக்கும் நிலையிலிருந்து பராமரித்தல் பெரியதாக ஆகச் செய்தல்.

ఉదాహరణ : நீ பூச்செடி வளர்க்க வேண்டும்


ఇతర భాషల్లోకి అనువాదం :

पशु, पक्षी आदि को अपने पास रखकर खिलाना-पिलाना।

कुछ लोग शौक से कुत्ते, बिल्ली, तोता अदि पोसते हैं।
पालना, पोसना

Raise.

She keeps a few chickens in the yard.
He keeps bees.
keep

అర్థం : அதிகரிக்க

ఉదాహరణ : செடி, கொடிகளுக்கு உரம் மற்றும் தண்ணீர் விட்டால் உயரமாக வளரும்.

పర్యాయపదాలు : விருத்தியடை


ఇతర భాషల్లోకి అనువాదం :

विस्तार या परिणाम से अधिक होना या वृद्धि को प्राप्त होना।

उचित देखभाल में पौधे जल्दी बढ़ते हैं।
बढ़ जाना, बढ़ना

Increase in size by natural process.

Corn doesn't grow here.
In these forests, mushrooms grow under the trees.
Her hair doesn't grow much anymore.
grow

అర్థం : ஏதாவதொரு விசயத்தை நினைப்பது அல்லது அதன் மீது நம்பிக்கை இருக்கும்படி செய்வது

ఉదాహరణ : அவன் நம் இருவருக்குமிடையில் தப்பான எண்ணத்தை வளர்க்கிறான்

పర్యాయపదాలు : உண்டாக்கு, உருவாக்கு


ఇతర భాషల్లోకి అనువాదం :

ऐसा करना कि कोई किसी बात आदि को माने या उस पर यकीन करे।

वह हम दोनों के बीच गलतफहमी पैदा कर रहा है।
उत्पन्न करना, पैदा करना