పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి வலை అనే పదం యొక్క అర్థం.

வலை   பெயர்ச்சொல்

అర్థం : பறவைகள் அகப்படுவதற்காக வைக்கப்படும் மூங்கிலிலான ஒரு அமைப்பு

ఉదాహరణ : வேடன் பறவைகளைப் பிடிப்பதற்காக வலையை விரித்துவிட்டு வெளியேறினான்

పర్యాయపదాలు : கண்ணி, சாலகம், சாலம், சிக்கம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

बहेलियों का बाँस का चोंगा जिसमें वे चिड़िया फँसाने का लासा रखते हैं।

बहेलिया चिड़िया फँसाने के लिए लसौटे से लासा निकाला।
लसौटा

అర్థం : உயிரிகள் பாதுகாப்பாக வாழ்வதற்கான சிறிய இடம்

ఉదాహరణ : பாம்பு தன் பொந்தில் நுழைந்து விட்டது

పర్యాయపదాలు : பிளவு, பொந்து


ఇతర భాషల్లోకి అనువాదం :

ज़मीन के अंदर खोदकर बनाई हुई जीव-जंतुओं के रहने की तंग छोटी जगह।

साँप अपने बिल में घुस गया।
गह्वर, बिल, विवर

అర్థం : இழைகளால் பின்னப்பட்டவை

ఉదాహరణ : சிலந்தி சிலந்தி வலைப் பின்னிக் கொண்டிருக்கிறது.


ఇతర భాషల్లోకి అనువాదం :

मकड़ी का जाल जिसमें वह कीड़े-मकोड़ों को फँसाती है।

छोटे-छोटे कीट जाले में फँसकर मकड़ी के शिकार बन जाते हैं।
जाल, जाला, तंतु, तन्तु, मकड़ जाल, मकड़जाल

Filaments from a web that was spun by a spider.

cobweb, gossamer

అర్థం : ஒரு வகை வலை

ఉదాహరణ : மீன் பிடிப்பதற்கு வலை பயன்படுத்தப்படுகிறது.


ఇతర భాషల్లోకి అనువాదం :

एक प्रकार का जाल।

लूका मछली फँसाने के काम में आता है।
लूका

అర్థం : ஒருவரின் வஞ்சனையால் சிக்கும் செயல்

ఉదాహరణ : தந்திரிக பண்டிதரின் வலையில் சிக்கி சோகன் தன்னுடைய ஆயிரம் ரூபாயை இழந்தான்


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी के धोखे में फँसने की क्रिया।

ढोंगी पंडित के फेर में पड़कर सोहन ने अपने हज़ारों रुपए गँवा दिए।
अवडेर, चक्कर, फेर

అర్థం : கயிறு, இழை, கம்பி போன்றவற்றால் ஒரே அளவிலான இடைவெளி விட்டுப் பின்னப்பட்ட அல்லது இடைவெளியோடு தயாரிக்கப்பட்ட சாதனம்

ఉదాహరణ : டென்னிஸ் விளையாடுவதற்கு குழந்தைகள் மைதானத்தில் வலை கட்டுகின்றான்


ఇతర భాషల్లోకి అనువాదం :

कपड़े आदि का बुना हुआ वह खेल उपस्कर जो टेनिस आदि के खेल में खेल के मैदान को बाँटता है या जिसके दोनों ओर प्रतिद्वंदी खिलाड़ी खड़े होकर खेलते हैं।

टेनिस खेलने के लिए बच्चे मैदान में जाल बाँध रहे हैं।
जाल, नेट

Game equipment consisting of a strip of netting dividing the playing area in tennis or badminton.

net

అర్థం : மரம் உலோகத்தினால் உருவானதும் அதன் முன்னே மீன் பிடிப்பதற்காக முள் இருக்கும் மீன் பிடிக்கும் ஒரு கருவி

ఉదాహరణ : விடுமுறை நாட்களில் சியாம் பெரும்பாலும் வலை எடுத்து குளத்தின் பக்கம் சென்றான்


ఇతర భాషల్లోకి అనువాదం :

मछली पकड़ने का एक औज़ार जो लकड़ी, धातु आदि का बना होता है और जिसके आगे मछली फँसाने का काँटा लगा होता है।

छुट्टी के दिनों में श्याम प्रायः बंसी लेकर तालाब की ओर चला जाता है।
बंसी

A rod of wood or steel or fiberglass that is used in fishing to extend the fishing line.

fishing pole, fishing rod

అర్థం : வலை

ఉదాహరణ : வேட்டைக்காரன் வலையை எடுத்து கொண்டு காடு முழுவதும் திரிந்தான்.


ఇతర భాషల్లోకి అనువాదం :

वह फंदेदार रस्सी जिसे फेंककर पशु फँसाए जाते हैं।

शिकारी कमंद लिए जंगल में घूम रहा था।
कबंध, कबन्ध, कमंद, कमंध, कमन्द, कमन्ध

A long noosed rope used to catch animals.

lariat, lasso, reata, riata

అర్థం : துணி, கம்பி, நூல் அல்லது கயிற்றினால் பின்னப்பட்ட ஒரு பொருள்

ఉదాహరణ : பழக்டையில் சில பழங்களின் மேல் வலைகளை விரித்துள்ளனர்


ఇతర భాషల్లోకి అనువాదం :

कपड़े, धागे, तार या रस्सी आदि से एक नियत अंतराल के साथ बुनी हुई वस्तु।

फल की दुकान पर कुछ फल जाल में टँगे हुए थे।
जाल, नेट

An open fabric of string or rope or wire woven together at regular intervals.

mesh, meshing, meshwork, net, network

అర్థం : கயறு, கம்பி, இழை போன்றவற்றில் ஒரே அளவிலான இடைவெளிவிட்டு பின்னப்பட்ட அல்லது தயாரிக்கப்பட்ட சாதனம்

ఉదాహరణ : வேட்டைக்காரன் முயலை வலை விரித்துப் பிடித்தான்

పర్యాయపదాలు : கண்ணி


ఇతర భాషల్లోకి అనువాదం :

रस्सी, तार आदि का घेरा जिसके बीच में पड़ने से जीव बंध जाता है, और बंधन कसने से प्रायः मर भी सकता है।

शिकारी ने खरगोश को पाश से बाँध दिया।
पाश, फँसरी, फँसौरी, फंदा, फन्दा, फाँद, बाँगुर

A trap for birds or small mammals. Often has a slip noose.

gin, noose, snare

అర్థం : நேராக தலைகீழாக மாற்றி மாற்றி பின்னுவது

ఉదాహరణ : அவன் ஒரு சுருக்கை நேராக மற்றும் ஒரு சுருக்கை தலைகீழாக போட்டு மாதிரி உருவாக்கினான்

పర్యాయపదాలు : கண்ணி, சுருக்கு


ఇతర భాషల్లోకి అనువాదం :

क्रोशिए, सलाई आदि की एक बार की बुनाई।

उसने एक फंदा सीधा और एक फंदा उलटा बुनकर यह नमूना बनाया है।
फंदा, फन्दा

అర్థం : விலங்குகளையோ, பறவிகளையோ பிடிப்பதற்கு பயன்படுத்துவது.

ఉదాహరణ : வனத்துறை அலுவலர் காட்டில் புலியை பிடிக்க வலை விரித்தார்

పర్యాయపదాలు : கண்ணி, பொறி


ఇతర భాషల్లోకి అనువాదం :

तार या सूत आदि का वह पट जिसका व्यवहार मछलियों, चिड़ियों आदि को फँसाने के लिए होता है।

अंततः कबूतर शिकारी के जाल में फँस ही गये।
आनाय, जाल, पाश

A trap made of netting to catch fish or birds or insects.

net

అర్థం : ஒரே அளவிலான இடைவெளி விட்டுப் பின்னப்பட்ட அல்லது இடைவெளியோடு தயாரிக்கப்பட்ட சாதனம்

ఉదాహరణ : அவன் பந்தை வலையில் அடித்தான்


ఇతర భాషల్లోకి అనువాదం :

फुटबाल, हाकी आदि के खेल में जाल द्वारा घेरकर बनाया हुआ गोल।

उसने गेंद को जाल में मारा।
जाल, नेट

A goal lined with netting (as in soccer or hockey).

net