అర్థం : வலிமை இல்லாத தன்மை
ఉదాహరణ :
வலுவற்ற குதிரையால் வேகமாக ஓடமுடியாது
పర్యాయపదాలు : வலிகுறைந்த, வலுவற்ற
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : உடல், அமைப்பு போன்றவை குறித்து வரும் போது உறுதி, வலு, சக்தி போன்றவை இல்லாத அல்லது குறைந்த நிலை.
ఉదాహరణ :
வலுவில்லாத பொருள்கள் சீக்கிரம் உடைந்துவிடுகிறது
పర్యాయపదాలు : தளர்ச்சியான, பலவீணமான
ఇతర భాషల్లోకి అనువాదం :