అర్థం : பெற அல்லது அடையமுடியாத நிலைமை
ఉదాహరణ :
பணத்தின் வரவின்மையின் காரணத்தால் அவன் சில அவசியமான பொருள்களை வாங்க முடியவில்லை
పర్యాయపదాలు : அடையப்பெறாத, கிடைக்கப்பெறாத
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : வராத
ఉదాహరణ :
நான் வராத தபாலுக்காக அஞ்சல் நிலையம் சென்று விசாரித்தேன்.
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : ஒருவர் நுழையாமல் இருப்பது
ఉదాహరణ :
வராத விருந்தினர்களை விரைவிலேயே உள்ளே நுழைய விடுங்கள்
పర్యాయపదాలు : வராமலிருந்து வரக்கூடிய, வாராத, வாராமலிருந்து வரும்
ఇతర భాషల్లోకి అనువాదం :