అర్థం : தண்ணீரைத் தடுப்பதற்காக பயன்படும் நீளமான தடுப்பு
ఉదాహరణ :
அவன் வரப்பின் மேல் மெதுவாக நடந்து சென்றான்.
పర్యాయపదాలు : அணை
ఇతర భాషల్లోకి అనువాదం :
A long artificial mound of stone or earth. Built to hold back water or to support a road or as protection.
embankmentఅర్థం : வயலின் எல்லைகளின் அடையாளமாக மண்ணிலான உயர்ந்த கோடு அல்லது திட்டு
ఉదాహరణ :
சகோதரர்களுக்கு பிரித்துக் கொடுத்துவிட்டு இருந்த ஒரே வயலில் சில வரப்புகள் மூடப்பட்டுவிட்டன
పర్యాయపదాలు : வயலின்கரை
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : வயலைப் பகுதி பகுதியாகப் பிரிக்கும் சிறு கரை
ఉదాహరణ :
வரப்பில் கூலி ஆட்கள் நடந்து சென்றார்கள்.
ఇతర భాషల్లోకి అనువాదం :