పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి வயதான అనే పదం యొక్క అర్థం.

வயதான   பெயரடை

అర్థం : குழந்தைப் பருவம் முடிந்து பருவம் அடையும் நிலை.

ఉదాహరణ : அவன் வயதுவந்தவன் என்றாலும் குழந்தையை போல் நடந்துக்கொள்கிறான்

పర్యాయపదాలు : பருவமான, வயதுவந்த


ఇతర భాషల్లోకి అనువాదం :

पूरी अवस्था को पहुँचा हुआ या जो बाल्यावस्था पार करके जवान हो चुका हो।

वह वयस्क है पर बच्चों जैसा व्यवहार करता है।
अपोगंड, उतंत, बालिग, बालिग़, वयस्क, सयाना, स्याना

Of full legal age.

major

అర్థం : வயதுமுதிர்ந்தவன்

ఉదాహరణ : வயதானவர்களுக்கு இங்கே கட்டணம் இல்லாமல் சேவை தரப்படுகிறது

పర్యాయపదాలు : கிழவனான


ఇతర భాషల్లోకి అనువాదం :

అర్థం : நடுத்தரவயதை கடந்து முதிமையடைதல்.

ఉదాహరణ : அவள் தன்னுடைய வயதான அம்மாவுக்கு சேவை செய்வதில் ஈடுபட்டிருக்கிறாள்

పర్యాయపదాలు : கிழமான, கெழமான, முதுமையான, வயசான, வயோதிகமான