పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి வம்சம் అనే పదం యొక్క అర్థం.

வம்சம்   பெயர்ச்சொல்

అర్థం : (உயிரியல் விஞ்ஞானத்தில்) உயிர்களின் வகைகளில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களைக் குறிப்பது

ఉదాహరణ : தவளையின் அறிவியல் பெயர் ராணாடிக்ரீனா ஆகும் அதில் ராணா தவளையின் வம்சம் இருக்கிறது

పర్యాయపదాలు : அங்கிசம், இனம், மரபு, வர்க்கம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

(जीवविज्ञान) जीव का वर्गीकरणात्मक वर्ग जिसमें एक या एक से अधिक प्रजातियाँ हों।

मेढक का वैज्ञानिक नाम राना टिग्रीना है जसमें राना मेढक का वंश है।
वंश

(biology) taxonomic group containing one or more species.

genus

అర్థం : சமூகப் பிரிவுகளைக் குறிக்கும் போது ஜாதி.

ఉదాహరణ : உயர்ந்த குலத்தில் பிறந்ததினால் உயர்ந்தவனாக முடியாது

పర్యాయపదాలు : குடி, குலம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

एक ही पूर्वपुरुष से उत्पन्न व्यक्तियों का वर्ग या समूह।

उच्च कुल में जन्म लेने से कोई उच्च नहीं हो जाता।
अनवय, अनूक, अन्वय, अभिजन, आल, आवली, कुल, ख़ानदान, खानदान, घराना, नसल, नस्ल, बंस, वंश, वंशतति

People descended from a common ancestor.

His family has lived in Massachusetts since the Mayflower.
family, family line, folk, kinfolk, kinsfolk, phratry, sept

అర్థం : தலைமுறைதலைமுறையாக வரும் குடும்பத் தொடர்ச்சி.

ఉదాహరణ : சூர்ய வம்சத்தின் வம்சாவழியில் இராமனின் எல்லா முன்னோர்களின் பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது

పర్యాయపదాలు : பரம்பரை, வம்சாவழி


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी वंश के लोगों की कालक्रम से बनी हुई सूची।

सूर्यवंश की वंशावली में राम के सभी पूर्वजों के नाम दिये गये हैं।
कुरसीनामा, कुर्सीनामा, पुश्तनामा, वंशवृक्ष, वंशावली

Successive generations of kin.

family tree, genealogy