పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి வடி అనే పదం యొక్క అర్థం.

வடி   பெயர்ச்சொல்

అర్థం : மிகவும் சுவையாகவும் நன்மை பயக்கக்கூடியதாகவும் இருக்கும் பனை மரத்தின் சாறுபனை மரத்தின் சாற்றை குடிப்பதினால் மிகவும் சுவையும் மேலும் நன்மைப் பயக்கக்கூடியது

ఉదాహరణ : நாங்கள் விடுமுறையில் கள் குடிக்க கிராமத்திற்கு போனோம்

పర్యాయపదాలు : கள், சுமாலி, தேறல், நறவு, பிழி, மது, மதுகரம், மதுவம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

ताड़ के वृक्ष का रस जो पीने में बहुत स्वादिष्ट तथा गुणकारी होता है।

हम छुट्टियों में ताड़ी पीने गाँव जाया करते थे।
आकाशी, ताड़ी, तालकी, तालरस, नीरा, मुखसुर

Any liquid suitable for drinking.

May I take your beverage order?.
beverage, drink, drinkable, potable

வடி   வினைச்சொல்

అర్థం : திரவம் கோடாகவோ சொட்டுச்சொட்டாகவோ சிறிய அளவில் வெளியேறுதல்.

ఉదాహరణ : அவனுடைய புண்ணிலிருந்து சீழ் வடிகிறது

పర్యాయపదాలు : ஒழுகு, வழி


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी ठोस पदार्थ का गलकर या अपना आधार छोड़कर द्रव रूप में किसी ओर चलना।

उसके फोड़े से पीब बह रहा है।
निकलना, बहना

Move along, of liquids.

Water flowed into the cave.
The Missouri feeds into the Mississippi.
course, feed, flow, run