పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి வசிப்பிடம் అనే పదం యొక్క అర్థం.

வசிப்பிடம்   பெயர்ச்சொல்

అర్థం : உயிரினங்கள் பாதுகாப்பாக உண்ணுவதற்கும், உறங்குவதற்குமான இடம்.

ఉదాహరణ : சிங்கம் வசிக்கும் இடம் காடு

పర్యాయపదాలు : வசிக்குமிடம், வசிக்கும்இடம், வாழுமிடம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

The native habitat or home of an animal or plant.

habitation

అర్థం : குடியிருக்கிற அல்லது தங்கியிருக்கிற இடம்.

ఉదాహరణ : பறவைகளுக்கு மரங்கள் தான் வசிப்பிடமாகும்

పర్యాయపదాలు : இருப்பிடம், குடியிருக்குமிடம், தங்குமிடம், வசிக்குமிடம், வாழுமிடம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

वह स्थान जहाँ कोई रहता हो।

स्वच्छ और हवादार आवास स्वास्थ्य के लिए लाभदायक होता है।
यह पेड़ ही इन पक्षियों का बसेरा है।
कई लोग ऐसे हैं जिनके पास छत नहीं है।
अधिवास, अधिष्ठान, अबास, अवसथ, अवस्थान, अवस्थापन, आगार, आवास, आस्थिति, आस्पद, गरीबखाना, गेह, घर, छत, निवास, निवास स्थान, निवास-स्थान, पुर, मसकन, रहाइश, रहायश, रिहाइश, रिहायश, रैन बसेरा, वास

Housing that someone is living in.

He built a modest dwelling near the pond.
They raise money to provide homes for the homeless.
abode, domicile, dwelling, dwelling house, habitation, home

అర్థం : தங்கவைக்கப்படுகிற இடம்

ఉదాహరణ : கூடாரம் சுத்தமாக இருக்கிறது

పర్యాయపదాలు : இருப்பிடம், கூடாரம், தங்குமிடம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

वह स्थान जहाँ शिविर लगाए जाते हैं।

शिविर-स्थल की सफाई हो रही है।
शिविर स्थल, शिविर स्थली, शिविर-स्थल, शिविर-स्थली

A site where people on holiday can pitch a tent.

bivouac, campground, camping area, camping ground, camping site, campsite, encampment

అర్థం : குடியிருக்கிற இடம்.

ఉదాహరణ : கணபதி பூஜைக்கு இருப்பிடத்தில் உள்ள அனைவரும் கலந்து கொண்டனர்

పర్యాయపదాలు : இருப்பிடம், தங்குமிடம், வசிக்குமிடம், வாழுமிடம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

वह स्थान जहाँ कुछ लोग अपने परिवार के साथ घर बनाकर या बने-बनाये घरों में रहते हैं।

गणपति पूजा के लिए सारी कॉलोनी के लोग इकट्ठे हुए हैं।
अबादानी, अवसथ, आबादानी, आबादी, आवसथ, आवादानी, कालोनी, कॉलोनी, बस्ती

An area where a group of families live together.

settlement