పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి வக்கில் అనే పదం యొక్క అర్థం.

வக்கில்   பெயர்ச்சொல்

అర్థం : சட்டப் படிப்பு படித்து, நீதிமன்றத்தில் வாதிடுவதற்காகப் பதிவு செய்து கொண்டு தொழில் செய்பவர்.

ఉదాహరణ : என்னுடைய இந்த வழக்கை ஒரு புகழ் பெற்ற வழக்கறிஞர் எடுத்து நடத்துகிறார்

పర్యాయపదాలు : நியாயவாதி, வழக்கறிஞர், வழக்குறைஞர்


ఇతర భాషల్లోకి అనువాదం :

वह जो अदालत में किसी मुक़द्दमे की पैरवी करता हो।

मेरे इस मुक़द्दमे में एक नामी वक़ील पैरवीकार हैं।
पैरवीकर्ता, पैरवीकार, पैरोकार

A government official who conducts criminal prosecutions on behalf of the state.

prosecuting attorney, prosecuting officer, prosecutor, public prosecutor

అర్థం : சட்டப்படி படித்து, நீதிமன்றத்தில் வாதிடுவதற்காகப் பதிவு செய்து கொண்டு தொழில் செய்பவர்.

ఉదాహరణ : அந்த வழக்கறிஞர் நீதிமன்றத்திற்கு வரவில்லை

పర్యాయపదాలు : வழக்கறிஞர்


ఇతర భాషల్లోకి అనువాదం :

एक प्रकार का क़ानूनी सलाहकार जो पद में वकील से छोटा होता है।

आज मुखतार कचहरी नहीं आया है।
मुखतार, मुख़तार, मुख़्तार, मुख्तार