పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి லாபம் అనే పదం యొక్క అర్థం.

லாபம்   பெயர்ச்சொல்

అర్థం : வியாபாரம், தொழில் ஆகியவற்றில் செய்த முதலீட்டின் பயனாக அல்லது செய்த செலவுக்கு அதிகப்படியாகக் கிடைக்கும் வருமானம்.

ఉదాహరణ : அவன் வியாபாரத்தில் லாபம் அடைந்தான்

పర్యాయపదాలు : இலாபம்

అర్థం : வியாபாரம், தொழில் ஆகியவற்றில் செய்த முதலீட்டிற்கு அல்லது செய்த செலவுக்கு அதிகப்படியாகக கிடைக்கும் வருமானம்

ఉదాహరణ : அந்த வேலையில் அனைவருக்கும் இலாபம் ஏற்படுகிறது

పర్యాయపదాలు : இலாபம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी के द्वारा या अन्य किसी प्रकार से होने वाली किसी की भलाई।

वही काम करें जिसमें सबका हित हो।
कल्याण, फ़ायदा, फायदा, भला, मंगल, हित

Something that aids or promotes well-being.

For the benefit of all.
benefit, welfare

అర్థం : வியாபாரம்,தொழில் ஆகிய வற்றில் செய்த முதலீட்டின் பயனாக அல்லது செய்த செலவுக்கு அதிகப்படியாகக் கிடைக்கும் வருமானம்

ఉదాహరణ : மெட்ரோ தொழிற்சாலையில் கிடைத்த லாபத்தை சேகர் மற்றொரு தொழிற்சாலையில் ஈடுபடுத்தினான்

పర్యాయపదాలు : இலாபம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी व्यापार से होने-वाले आर्थिक लाभ का वह अंश जो उस व्यापार में रुपए लगाने वाले सब हिस्सेदारों को उनके हिस्से के अनुसार मिलता है।

मैट्रो कंपनी से मिले लाभांश को शेखर ने दूसरी कंपनी में लगाया।
लाभांश

व्यापार, काम आदि में होने वाला मुनाफ़ा।

मुझे इस कपड़ा व्यापार से काफ़ी लाभ की उम्मीद थी।
आमिष, जोग, नफा, निपजी, प्राफिट, प्रॉफिट, फ़ायदा, फायदा, बरकत, मुनाफ़ा, मुनाफा, योग, रिटर्न, लाभ

The advantageous quality of being beneficial.

gain, profit

A bonus. Something extra (especially a share of a surplus).

dividend