పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి ரௌத்திரமாக అనే పదం యొక్క అర్థం.

ரௌத்திரமாக   வினை உரிச்சொல்

అర్థం : அநீதி, கொடுமை, அவமதிப்பு, இயலாமை முதலியவற்றுக்கு உள்ளாக்கும் போது ஒருவருடைய முகத்தில், செயலில் வெளிப்படும் அல்லது மனதில் உண்டாகும் கடுமை உணர்வோடு இருக்கும் நிலை.

ఉదాహరణ : சியாம் கோபமாக வேலை செய்கிறான்

పర్యాయపదాలు : அகங்காரமாக, ஆக்ரோஷமாக, ஆத்திரமாக, ஆவேசமாக, உன்மத்தமாக, கடுகடுப்பாக, காட்டமாக, குரோதமாக, கோபமாக, சிடுசிடுப்பாக, சினமாக, சீற்றமாக, மனக்கடுப்பாக, மூர்க்கமாக, ருத்திரமாக, ரோஷமாக வெஞ்சினமாக, வீரவேசமாக, வெறியாக


ఇతర భాషల్లోకి అనువాదం :

अप्रसन्नता के साथ।

श्याम पिताजी द्वारा बताए हुए काम को नाराजगी से कर रहा था।
अप्रसन्नतापूर्वक, नाख़ुशी से, नाराजगी से, नाराजगीपूर्वक, नाराज़गी से, नाराज़गीपूर्वक

In an unpleasant way.

They were unhappily married.
unhappily