అర్థం : பலத்தோடு இடித்தல், அறைத்தல், தாக்குதல் போன்ற செயல்களைச் செய்தல்.
ఉదాహరణ :
பேருந்தும் பேருந்தும் மோதியதால் பயணிகள் காயம் அடைந்தார்கள்
ఇతర భాషల్లోకి అనువాదం :
An accident resulting from violent impact of a moving object.
Three passengers were killed in the collision.అర్థం : ஒன்றின் மீது கட்டுப்பாட்டை இலந்து பலத்தோடு இடித்தல், அறைதல், தாக்குதல் போன்ற செயலைக்குறித்தல்.
ఉదాహరణ :
பேருந்து ஓட்டுனர் பேருந்தை மரத்தின் மீது மோதினார்.
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : ஒரு நபருடன் சண்டையிடுவது அல்லது விவாதத்திற்காக உறுதியுடன் போரிடுவது
ఉదాహరణ :
விளையாட்டில் குழந்தைகள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டனர்
పర్యాయపదాలు : சச்சரவுசெய், சண்டையிடு
ఇతర భాషల్లోకి అనువాదం :
किसी व्यक्ति से लड़ने या विवाद करने के लिए दृढ़तापूर्वक उससे जूझना या सवाल-जवाब करना।
खेल-खेल में बच्चे आपस में भिड़ गए।అర్థం : கதவு, ஜன்னல் முதலியவற்றில் இரண்டு தாழ்ப்பாள்களும் ஒன்று மற்றொன்றுடன் வழி அடைபடும்படி ஒட்டிக்கொள்வது
ఉదాహరణ :
வேகமான காற்றினால் கதவு மோதுகிறது
ఇతర భాషల్లోకి అనువాదం :
खिड़की, दरवाजे आदि के दोनों पल्लों का इस प्रकार एक दूसरे से सटना कि मार्ग बन्द हो जाय।
तेज़ हवा से दरवाज़ा भिड़ गया।అర్థం : ஒரு பரப்பில் பலத்தோடு இடித்தல், அறைதல், தாக்குதல் போன்ற செயலைக்குறித்தல்.
ఉదాహరణ :
நெடுஞ்சாலையில் ட்ரெக்கும் பேருந்தும் ஒன்றுடன் ஒன்று மோதியது.
ఇతర భాషల్లోకి అనువాదం :
चीजों का परस्पर एक दूसरे से ज़ोर से टक्कर खाना।
राजमार्ग पर ट्रक और बस आपस में टकरा गए।అర్థం : மோதுவதினால் விழுவது அல்லது எதன்மீதாவது முட்டிக்கொள்வது
ఉదాహరణ :
காற்றின் நுனியில் ஒரு விமானம் மோதியது
పర్యాయపదాలు : இடி
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : வேகமாக ஒன்றின் மீது மோதுவது
ఉదాహరణ :
குத்துச்சண்டை வீரர்கள் தங்களுக்குள் மோதிக்கொண்டனர்
పర్యాయపదాలు : சச்சரவுசெய், சண்டையிடு
ఇతర భాషల్లోకి అనువాదం :