అర్థం : கண்களில் மை தீட்டியிருப்பது
ఉదాహరణ :
அவன் அஞ்சனம் தீட்டிய கண்கள் அனைவரையும் மோகிக்கச் செய்தது
పర్యాయపదాలు : அஞ்சனமிட்ட, அஞ்சனம் தீட்டிய, மையிட்ட
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : மை நிறத்தைகொண்ட
ఉదాహరణ :
ரேகனாவின் மையிட்ட கண்கள் மோகிக்க செய்கிறது
పర్యాయపదాలు : அஞ்சனம் தீட்டிய, மையிட்ட
ఇతర భాషల్లోకి అనువాదం :