అర్థం : மேலே
ఉదాహరణ :
வியாபாரி உருளைக்கிழங்கை எடைப் போட்ட பிறகு இன்னும் கொஞ்சம் மேலே போட்டான்.
అర్థం : பதவி, மரியாதையின் நோக்கத்தோடு அதிகாரபூர்வமாக மற்றும் உயர்ந்த அல்லது சிறந்த நிலைமையில்
ఉదాహరణ :
சிப்பாய் கூட்டத்தின் மேலே ஒரு தலைவன் இருந்தான்
ఇతర భాషల్లోకి అనువాదం :
पद, मर्यादा आदि के विचार से, आधिकारिक और उच्च या श्रेष्ठ स्थिति में।
सिपाही दल के ऊपर एक जमादार रहता है।అర్థం : கீழ்ப்பகுதிக்கு அல்லது அடிப்பகுதிக்கு எதிரானப் பகுதி.
ఉదాహరణ :
பட்டம் ஆகாயத்தில் மிகவும் மேலே செல்கிறது
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : முன்னால்(எழுதும் பொழுது)
ఉదాహరణ :
மேலே குறிப்பிட்டுள்ள பொருட்கள் அனைத்தும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது.
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : மேலே
ఉదాహరణ :
ராமு பார்ப்பதற்கு மேலே நல்லவனாக தெரிகிறான்.
అర్థం : உயர் வகுப்பு மற்றும் பிரிவில்
ఉదాహరణ :
தம்பி தேர்வில் வெற்றிப்பெற்று மேலே சென்றான் மற்றும் அண்ணன் அங்கேயே இருந்தான்
ఇతర భాషల్లోకి అనువాదం :
उच्च वर्ग या श्रेणी में।
छोटा भाई तो परीक्षा में पास होकर ऊपर चला गया और बड़ा भाई जहाँ का तहाँ रह गया है।అర్థం : மேலே
ఉదాహరణ :
மேஜையின் மேலே பூனை உட்கார்ந்திருந்தது.