పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి மேய் అనే పదం యొక్క అర్థం.

மேய்   வினைச்சொல்

అర్థం : பெரும்பாலும் கால்நடைகள் நிலத்தில் முளைத்திருப்பவற்றை அலைந்து திரிந்து தேடித் தின்னுதல்.

ఉదాహరణ : பசு வயலில் மேய்ந்து கொண்டியிருக்கிறது


ఇతర భాషల్లోకి అనువాదం :

पशुओं का चारागाह,खेत आदि में उगी हुई घास आदि खाना।

गाय खेत में चर रही है।
चरना

Feed as in a meadow or pasture.

The herd was grazing.
browse, crop, graze, pasture, range

అర్థం : மேய்க்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

ఉదాహరణ : ஜமீன்தார் வேலைக்காரன் மூலமாக பசுக்களை மேய்த்து கொண்டிருக்கிறார்


ఇతర భాషల్లోకి అనువాదం :

चराने का काम दूसरे से कराना।

जमींदार नौकर से गाय चरवा रहा है।
चरवाना

అర్థం : சிறிது - சிறிதாக துண்டித்து சாப்பிடுவது

ఉదాహరణ : வயலில் ஆடுகள் செடிகளின் இலைகளை மேய்ந்துக் கொண்டிருக்கிறது


ఇతర భాషల్లోకి అనువాదం :

थोड़ा-थोड़ा काटकर खाना।

खेत में बकरियाँ पौधों की पत्तियों को टूँग रही हैं।
टुँगना, टूँगना

అర్థం : விலங்குகள் நடமாடுவதற்கு வாய்ப்பு கொடுப்பது

ఉదాహరణ : அவன் பசுக்களை மேய்த்துக் கொண்டிருக்கிறான்


ఇతర భాషల్లోకి అనువాదం :

पशुओं को चरने के लिए अवसर देना।

वह गाय चरा रहा है।
चराना

Let feed in a field or pasture or meadow.

crop, graze, pasture