పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి மெல்லிய అనే పదం యొక్క అర్థం.

மெல்லிய   பெயரடை

అర్థం : பருமனாகவோ தடிமனாகவோ இல்லாத.

ఉదాహరణ : அவன் வலது கையில் மெல்லிய பையை வைத்திருக்கிறான்

అర్థం : ஒரு மடிப்புள்ள,மெல்லிய

ఉదాహరణ : அவன் நாயை மெல்லிய சங்கிலியால் கட்டினான்.

పర్యాయపదాలు : ஒரு மடிப்புள்ள


ఇతర భాషల్లోకి అనువాదం :

एक लड़ी का।

उसने कुत्ते को इकहरी जंजीर से बाँध दी।
इकटा, इकलड़ा, इकहरा, एकहरा, एकावली

అర్థం : பருமனாகவோ தடிமனாகவோ இல்லாதத் தன்மை.

ఉదాహరణ : அவன் குளிரிலிருந்து காத்துக்கொள்ள மெல்லிய போர்வையை இரண்டாக போர்த்தினான்


ఇతర భాషల్లోకి అనువాదం :

एक परतवाला।

उसने ठंडक से बचने के लिए इकहरे चद्दर को दुहराकर ओढ़ लिया।
इकल्ला, इकहरा, एकहरा

అర్థం : பருமனாகவோ தடிமனாகவோ இல்லாத.

ఉదాహరణ : அந்த புதிய பொருளுக்கு மேற்புறம் மெல்லிய துணி போடப்பட்டது.

పర్యాయపదాలు : மென்மையான, மெலிதான


ఇతర భాషల్లోకి అనువాదం :

जो कम वज़न का हो या भारी न हो।

उसके दाहिने हाथ में एक हल्का झोला लटक रहा था।
अगुरु, तुनक, हलका, हलका फुलका, हलका-फुलका, हल्का, हल्का फुल्का, हल्का-फुल्का

जो झिल्ली जैसा हो या जिसमें झिल्ली हो।

उसने नई वस्तुओं के ऊपर झिल्लीदार कपड़े डाल रखे थे।
झिल्लित, झिल्लीदार

Of comparatively little physical weight or density.

A light load.
Magnesium is a light metal--having a specific gravity of 1.74 at 20 degrees C.
light

Relating to or made of or similar to a membrane.

Membranous lining.
membranous

అర్థం : மென்மையாக இருக்ககூடிய

ఉదాహరణ : குழந்தைகளின் மென்மையான கன்னத்தை யாரும் விரும்புவதில்லை

పర్యాయపదాలు : மென்மையான


ఇతర భాషల్లోకి అనువాదం :

चिकना और मुलायम।

बच्चों के मसृण कपोल किसे नहीं लुभाते हैं।
मसृण

Smooth and unconstrained in movement.

A long, smooth stride.
The fluid motion of a cat.
The liquid grace of a ballerina.
fluent, fluid, liquid, smooth

అర్థం : பருமனாகவோ தடித்ததாகவோ இல்லாத நிலை

ఉదాహరణ : இந்த துணி மிகவும் மெல்லிய தன்மை கொண்டது


ఇతర భాషల్లోకి అనువాదం :

जिसकी मोटाई या व्यास कम हो।

यह कपड़ा बहुत पतला है।
पतला, बारीक, बारीक़, महीन

Thin in thickness or diameter.

A fine film of oil.
Fine hairs.
Read the fine print.
fine

అర్థం : மெல்லிய

ఉదాహరణ : அவள் மெல்லிய குரலில் பாடினாள்.

అర్థం : மெல்லிய

ఉదాహరణ : சூரஜ் மெல்லிய உடலமைப்பு உள்ள பையன்.


ఇతర భాషల్లోకి అనువాదం :

साधारण से नीचा (स्वर)।

सीता धीमी आवाज़ में गा रही है।
धीमा, मंद, मन्द, महीन, हलका, हल्का

दुबला-पतला (शरीर)।

सूरज एकहरे बदन का सुंदर युवक है।
इकहरा, एकहरा

(of sound) relatively low in volume.

Soft voices.
Soft music.
soft

Being of delicate or slender build.

She was slender as a willow shoot is slender.
A slim girl with straight blonde hair.
Watched her slight figure cross the street.
slender, slight, slim, svelte

అర్థం : மிகக் குறைவான அல்லது அதிகமாக இல்லாத

ఉదాహరణ : ஷீலாவின் குரல் மிகவும் மெல்லியதாக இருக்கின்றது

పర్యాయపదాలు : மெதுவாக


ఇతర భాషల్లోకి అనువాదం :

ऊँचा और तीखा (आवाज)।

शीला तीखी आवाज में बोलती है।
शीला की आवाज बहुत तीखी है।
कर्णभेदी, कर्णवेधी, चुभता, चुभता हुआ, तीखा