పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి மெய்யான అనే పదం యొక్క అర్థం.

மெய்யான   பெயரடை

అర్థం : மறுக்க முடியாத, பொய் இல்லாத நிலையில் இருப்பது

ఉదాహరణ : இது உண்மையுள்ள விஷயம்

పర్యాయపదాలు : உண்மைநிறைந்த, உண்மையான, உண்மையுள்ள, சத்தியமான, நனவான, நிஜமான, நியதியான, நியாயமான, நேர்மையான, வாய்மையான, வாஸ்தவமான


ఇతర భాషల్లోకి అనువాదం :

जो तथ्य से पूर्ण हो या जिसमें सत्यता निहित हो।

यह तथ्यपूर्ण बात है।
तथ्यपरक, तथ्यपूर्ण, तथ्यात्मक, प्रामाणिक, मुस्तनद, सारपूर्ण

అర్థం : சமூக அல்லது தார்மீக அடிப்படையில், காரணத் காரியத் தொடர்பால் ஒத்துக்கொள்ளும் படியானது.

ఉదాహరణ : நியாயமான மனிதன் இறைவனின் வடிவம் கொண்டவன்

పర్యాయపదాలు : உண்மையான, சத்தியமான, நனவான, நிஜமான, நியதியான, நியாயமான, நேர்மையான, வாய்மையான, வாஸ்தவமான


ఇతర భాషల్లోకి అనువాదం :

जो न्याय करता हो।

न्याय कर्ता व्यक्ति भगवान का रूप होता है।
अदली, आदिल, न्याय कर्ता, न्याय-कर्ता, न्यायकर्ता, न्यायी

Without partiality.

Evenhanded justice.
evenhanded

అర్థం : மறுக்க முடியாதது, பொய் அல்லாதது.

ఉదాహరణ : அவன் எப்பொழுதும் உண்மையான நிகழ்ச்சிப் பற்றிதான் பேசுவான்

పర్యాయపదాలు : உண்மையான, சத்தியமான, நிஜமான


ఇతర భాషల్లోకి అనువాదం :

जो वास्तव में हो या हुआ हो या बिल्कुल ठीक।

मैंने अभी-अभी एक अविश्वसनीय पर वास्तविक घटना सुनी है।
अकल्पित, अकाल्पनिक, अकूट, असल, असली, प्रकृत, प्राकृतिक, यथार्थ, वास्तव, वास्तविक, सच्चा, सही

అర్థం : அநியாத்துக்காக பொய் சொல்லுதல், ஏமாற்றுதல் போன்ற முறைகளைக் கையாளாமல் நியாயமாக நடந்து கொள்வதும், உண்மையைச் சொல்லி வெளிப்படையாக நடந்து கொள்ளும் தன்மை.

ఉదాహరణ : நாம் நேர்மையான வேலையையே செய்ய வேண்டும்

పర్యాయపదాలు : உண்மையான, நியாயமான, நீதியான, நேர்மையான


ఇతర భాషల్లోకి అనువాదం :

जो नैतिकता से भरा हुआ हो।

हमें नैतिक काम ही करना चाहिए।
उचित, नीतिपूर्ण, नीतियुक्त, नैतिक, नैतिकतापूर्ण, सही