అర్థం : உணர்ச்சி, நினைவு, வேலை முதலியவற்றில் ஒருவர் தன்னை தீவிரமாகவோ அதிகமாகவோ உட்படுத்திக்கொள்ளுதல்.
ఉదాహరణ :
அவன் தியானத்தில் மூழ்கியதால் முக்தியை அடைந்தான்.
పర్యాయపదాలు : அமிழ்ந்த, ஆழ்ந்த
ఇతర భాషల్లోకి అనువాదం :
जो किसी कार्य या विषय में लीन या पूरी तरह से लगा हुआ हो।
पूजा में तल्लीन माताजी किसी तरह का व्यवधान नहीं चाहती।అర్థం : உள்ளே அமிழ்ந்த, மூழ்கிய
ఉదాహరణ :
நீரில் மூழ்கிய மலை மீது ஒரு சிவலிங்கமும் இருந்தது
పర్యాయపదాలు : அமிழ்ந்த
ఇతర భాషల్లోకి అనువాదం :