పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి மூலம் అనే పదం యొక్క అర్థం.

மூலம்   பெயர்ச்சொல்

అర్థం : ஒரு வேலையின் அடிப்படை நிலை.

ఉదాహరణ : வாருங்கள் இந்த புதிய காரியத்தை தொடக்கம் செய்வோம்

పర్యాయపదాలు : ஆதி, ஆரம்பம், துவக்கம், தொடக்கம், முதல்


ఇతర భాషల్లోకి అనువాదం :

कोई कार्य, बात आदि शुरू होने या करने की क्रिया।

नए कार्य के आरंभ में दीप जलाया जाता है।
अभ्युदय, आग़ाज़, आगाज, आगाज़, आरंभ, आरम्भ, इब्तदा, इब्तिदा, इब्तेदा, प्रयोग, प्रवर्तन, प्रारंभ, प्रारम्भ, बिस्मिल्लाह, शुरुआत, शुरुवात, शुरू, श्रीगणेश

The beginning of anything.

It was off to a good start.
start

అర్థం : ஒரு வேலையின் தொடக்கம்.

ఉదాహరణ : ஆரம்பம் நன்றாக இருந்தால் முடிவும் நன்றாக இருக்கும்

పర్యాయపదాలు : ஆரம்பம், துவக்கம், தொடக்கம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी कार्य, घटना, व्यापार आदि का पहले वाला अंश या भाग।

आरंभ ठीक हो तो अंत भी ठीक ही होता है।
अव्वल, आदि, आरंभ, आरम्भ, प्रारंभ, प्रारम्भ, मूल, शुरुआत, श्रीगेणश

An event that is a beginning. A first part or stage of subsequent events.

inception, origin, origination

అర్థం : வினைச் சொற்களின் மூல உறுப்பு

ఉదాహరణ : படித்தான் என்ற சொல்லின் வேர் சொல் படி ஆகும்.

పర్యాయపదాలు : வேர்


ఇతర భాషల్లోకి అనువాదం :

क्रिया का मूल रूप।

संस्कृत में भू, कृ, आदि धातुएँ हैं।
धातु

(linguistics) the form of a word after all affixes are removed.

Thematic vowels are part of the stem.
base, radical, root, root word, stem, theme

అర్థం : ஏதுக்காரணம், மூலம்

ఉదాహరణ : வக்கீல் கொலையின் ஏதுக்காரணத்தை கண்டுபிடிக்க முற்பட்டார்.

పర్యాయపదాలు : ஏதுக்காரணம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

प्रमाणित करने वाली बात।

वक़ील हेतु की खोज में लगा हुआ है।
हेतु

A justification for something existing or happening.

He had no cause to complain.
They had good reason to rejoice.
cause, grounds, reason

అర్థం : ஒன்று தோன்றுவதற்கு அடிப்படை காரணம்

ఉదాహరణ : இந்தச் செய்திக்கு மூலம் ஒரு ஆங்கிலப் பத்திரிக்கை.


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी जानकारी का उद्गम या जिससे कोई सूचना मिले।

विश्वस्त सूत्रों से ज्ञात हुआ है कि कुछ पाकिस्तानी जासूस इस शहर में हैं।
सूत्र, स्रोत

A document (or organization) from which information is obtained.

The reporter had two sources for the story.
source

అర్థం : ஒன்று தோன்றுவதற்கு அடிப்படை ஆதாரம்

ఉదాహరణ : பூமி என்ற சொல்லின் மூலம் சமஸ்கிருதத்தில் பூ என்ற சொல்லிலிருந்து உருவானது

పర్యాయపదాలు : பிறப்பிடம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

शब्द का वह मूल रूप जिससे वह निकला या बना हो।

भूमि शब्द की व्युत्पत्ति संस्कृत के भू शब्द से हुई है।
माद्दा, व्युत्पत्ति

(historical linguistics) an explanation of the historical origins of a word or phrase.

derivation, deriving, etymologizing

అర్థం : மூல காரணம்

ఉదాహరణ : பிரச்சினையின் மூலத்தை அறிய அனைவரும் முற்பட்டனர்.

పర్యాయపదాలు : ஏதுக்காரணம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

मूल कारण।

समस्या के हेतु पर ध्यान देकर हल खोजिए।
हेतु

అర్థం : ஆசனவாயின் ஓரத்திலோ உட்பகுதியிலோ ஏற்படும் மிகுந்த வலியை உண்டாக்கும் சிறு புடைப்புகள்.

ఉదాహరణ : அவனுக்கு மூலநோய் இருக்கிறது


ఇతర భాషల్లోకి అనువాదం :

एक रोग जिसमें गुदेन्द्रिय में मस्से निकलते हैं।

वह बवासीर का रोगी है।
अर्श, अर्शरोग, चर्मकील, बवासीर, भगांकुर