పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి மூர்க்கமற்ற అనే పదం యొక్క అర్థం.

மூர்க்கமற்ற   பெயரடை

అర్థం : அநீதி, கொடுமை, அவமதிப்பு, இயலாமை முதலியவற்றுக்கு உள்ளாகும் போது ஒருவருடைய முகத்தில், செயலில் வெளிப்படும் அல்லது மனத்தில் உண்டாகும் கடுமை உணர்வு இல்லாத நிலை.

ఉదాహరణ : கோபமில்லாத மனிதனை எல்லோரும் விரும்புகிறார்கள்

పర్యాయపదాలు : , அகங்காரமற்ற, ஆக்ரோஷமற்ற, ஆங்காரமற்ற, ஆத்திரமற்ற, கடுகடுப்பற்ற, கடுகடுப்பில்லாத, கடுகடுப்புஅற்ற சீற்றமில்லாத, கடுகடுப்புஇல்லாத, கடுங்கோபமற்ற, கடுங்கோபமில்லாத, கடுஞ்சினமற்ற, கடுஞ்சினமில்லாத, கடுப்பற்ற, கடுப்பில்லாத, கடுப்புஅற்ற, கடுப்புஇல்லாத, காட்டமற்ற, காட்டமில்லாத, குரோதமற்ற, குரோதமில்லாத, குரோதம்அற்ற, குரோதம்இல்லாத, கொதிப்பற்ற, கோபமற்ற, கோபமில்லாத, கோபம்அற்ற, கோபம்இல்லாத, சினமற்ற, சினமில்லாத, சினம்அற்ற, சினம்இல்லாத, சீற்றஅற்ற, சீற்றமற்ற, மதமற்ற, மதமில்லாத, மூர்க்கமில்லாத, மூர்க்கவெறியற்ற, மூர்க்கவெறியில்லாத, ருத்திரமற்ற, ரோஷமற்ற, ரோஷமில்லாத, ரோஷம்அற்ற, ரோஷம்இல்லாத, ரௌத்திரமற்ற, ரௌத்திரமில்லாத, வெஞ்சினமற்ற, வெஞ்சினமில்லாத, வெறியற்ற, வெறியில்லாத


ఇతర భాషల్లోకి అనువాదం :

जो क्रोधी न हो।

अक्रोधी व्यक्ति को सभी पसंद करते हैं।
अक्रोधी, अपरुष, क्रोधहीन

Not angry.

unangry

అర్థం : ஒருவருக்கு கோப உணர்வை தூண்டும் செயல்.

ఉదాహరణ : தலைவரின் கோபமூட்டுகிற பேச்சு நகரத்தில் கலகத்தை தூண்டியது

పర్యాయపదాలు : அகங்காரமூட்டுகிற, ஆக்ரோஷம், ஆங்காரமான, ஆங்காரமூட்டுகிற, ஆத்திமூட்டுகிற, ஆத்திரமான, ஆவேசமான, கடுகடுப்பான, கடுப்புடுட்டுகிற, காட்டமான, குரோதமான, கோபமான, கோபமூட்டுகிற, சிடுசிடுப்பான, சினமான, சினமூட்டுகிற, சீற்றமான, மூர்க்கமான, ரௌத்திரமான


ఇతర భాషల్లోకి అనువాదం :

मनोवेगों को तीव्र करनेवाला।

नेता के उत्तेजक भाषण ने शहर में दंगा करा दिया।
उकसाऊ, उत्तेजक, उत्तेजनाप्रद, उद्दीपक, उद्दीपन, भड़कदार, भड़काऊ, संदीपन, सन्दीपन

Creating or arousing excitement.

An exciting account of her trip.
exciting