పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి மூடு అనే పదం యొక్క అర్థం.

மூடு   வினைச்சொல்

అర్థం : வாயிலை மூடுவது

ఉదాహరణ : அவன் உள்ளே சென்றவுடன் வாயில் கதவை மூடினான்

పర్యాయపదాలు : அடை, சாத்து


ఇతర భాషల్లోకి అనువాదం :

दरवाज़ा आदि बंद करना।

उसने भीतर जाते हुए दरवाज़ा उढ़का दिया।
उठँगाना, उठंगाना, उढ़काना, उढ़ुकाना, भिड़ाना, भीड़ना

అర్థం : ஏதாவது ஒரு பொருளால் மறைத்தல்

ఉదాహరణ : இந்த கடிதத்தை அந்த காகிதத்தால் மூடு


ఇతర భాషల్లోకి అనువాదం :

* पूरी तरह से ढँकना या आच्छादित करना।

कुहरे ने घर को पूरी तरह से ढँक दिया है।
पूरी तरह से ढँकना, पूरी तरह से ढाँकना

Enclose or enfold completely with or as if with a covering.

Fog enveloped the house.
enclose, enfold, envelop, enwrap, wrap

అర్థం : தொடர முடியாமல் இருக்கும் நிலையில் செய்வது அல்லது நடைமுறையில் இல்லாது இந்நிலையை அடையச் செய்வது

ఉదాహరణ : கலவரத்தின் காரணமாக இந்த அமைப்பு மூடப்பட்டது


ఇతర భాషల్లోకి అనువాదం :

ऐसी स्थिति में कराना कि जारी न रहे।

घोटाले के कारण इस संस्था को बंद करा दिया गया है।
बंद कराना, बन्द कराना

Cease to operate or cause to cease operating.

The owners decided to move and to close the factory.
My business closes every night at 8 P.M..
Close up the shop.
close, close down, close up, fold, shut down

అర్థం : நிலத்தில் காணப்படும் ஓட்டையை அடைத்தல்.

ఉదాహరణ : அவன் எலி பொந்தை மூடுகின்றான்

పర్యాయపదాలు : மறை


ఇతర భాషల్లోకి అనువాదం :

द्वार, मुँह आदि पर कुछ रखकर उसे बन्द करना।

वह चूहे का बिल मूँद रहा है।
बंद करना, बन्द करना, मूँदना, मूंदना

అర్థం : (கண்களை) மூடுதல்

ఉదాహరణ : சிறிய குழந்தை கட்டிலின் மீது உட்கார்ந்து கண்களை மூடிக்கொண்டிருக்கிறது


ఇతర భాషల్లోకి అనువాదం :

(आँखें) मूँदना।

छोटा बच्चा खाट पर बैठे-बैटे आँखें मीच रहा है।
मीचना

Briefly shut the eyes.

The TV announcer never seems to blink.
blink, nictate, nictitate, wink

అర్థం : தானிய களஞ்சியத்தில் தானிய குவியலின் மீது மண் அல்லது சாம்பலினால் மறைப்பது

ఉదాహరణ : விவசாயி கோதுமையின் குவியலை மூடிக்கொள்கின்றனர்


ఇతర భాషల్లోకి అనువాదం :

खलिहान में अन्न राशि पर मिट्टी या राख से छापा लगाना।

किसान गेहूँ की राशि को चाक रहा है।
चाकना

అర్థం : ஒன்றின் வெற்றிடத்தை அதன் அருகிலுள்ளவற்றை வைத்து சமமாக்குவது

ఉదాహరణ : நூற்றுக்கணக்கான தொழிலாளிகள் சாலையிலுள்ள பள்ளத்தை மூடிக்கொண்டிருந்தனர்


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी निचले स्थान को उसके आस-पास के धरातल के बराबर करना।

सैकड़ों मज़दूर सड़क के गड्ढों को पाट रहे हैं।
पाटना

అర్థం : கதவு, ஜன்னல் போன்றவை ஒருவரோ ஒன்றோ நுழைய முடியாத நிலைக்கு நகர்தல்.

ఉదాహరణ : மாணவர் விடுதியின் முன்கதவு மூடிவிட்டார்கள்


ఇతర భాషల్లోకి అనువాదం :

ऐसी स्थिति में करना जिससे कोई वस्तु अंदर से बाहर या बाहर से अंदर न जा सके या जिसका उपयोग न किया जा सके।

छात्रावास का मुख्य द्वार आठ बजे ही बंद किया जाता है।
बंद करना, बन्द करना, ब्लाक कर देना, ब्लाक करना, ब्लॉक कर देना, ब्लॉक करना, लगा देना, लगाना

అర్థం : கதவை மூடுவது

ఉదాహరణ : மகேஷ் வெளியே போனவுடன் அறையின் கதவை சாத்தினான்

పర్యాయపదాలు : அடை, சாத்து

అర్థం : தொடர முடியாதது

ఉదాహరణ : அவன் தன்னுடைய கடையை மூடினான்

పర్యాయపదాలు : அடை, சாத்து


ఇతర భాషల్లోకి అనువాదం :

जारी न रखना।

उसने अपनी दुकान बंद कर दी।
बंद करना, बन्द करना

Cease to operate or cause to cease operating.

The owners decided to move and to close the factory.
My business closes every night at 8 P.M..
Close up the shop.
close, close down, close up, fold, shut down

అర్థం : உள்ளிருப்பது வெளியே தெரியாதப் படி வைக்கும் நிலை.

ఉదాహరణ : மிட்டாய் டப்பாவை பேப்பர் கவரால் மூடு

పర్యాయపదాలు : மறை


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी वस्तु के ऊपर किसी दूसरी वस्तु की घुमावदार परत चढ़ाना।

मिठाई के डब्बे के ऊपर कागज़ लपेट दो।
लपटाना, लपेटना, लिपटाना

Arrange or fold as a cover or protection.

Wrap the baby before taking her out.
Wrap the present.
wrap, wrap up

అర్థం : நாற்புறம் சுற்றி மூட

ఉదాహరణ : தோட்டக்காரன் தோட்டத்தைச் சுற்றி கம்பி வேலியால் மூடினான்.


ఇతర భాషల్లోకి అనువాదం :

चारों ओर से घेर देना या लपेट लेना।

माली बगीचे को तार से मढ़ रहा है।
मढ़ना

Wrap around with something so as to cover or enclose.

bandage, bind

అర్థం : ஒன்று உள்ளேயிருந்து வெளியேவும் அல்லது வெளியேயிருந்து உள்ளேயும் போக முடியாமல் அல்லது அதை பயன்படுத்த முடியாமல் செய்வது

ఉదాహరణ : காவலாளி இந்த பாதையை அடைக்கச் செய்தார்

పర్యాయపదాలు : அடைக்கச்செய்


ఇతర భాషల్లోకి అనువాదం :

ऐसी स्थिति में कराना जिससे कोई वस्तु अंदर से बाहर या बाहर से अंदर न जा सके या जिसका उपयोग न किया जा सके।

पुलिस ने यह रास्ता बंद करा दिया है।
बंद कराना, बन्द कराना, ब्लाक करा देना, ब्लाक कराना, ब्लॉक करा देना, ब्लॉक कराना

Render unsuitable for passage.

Block the way.
Barricade the streets.
Stop the busy road.
bar, barricade, block, block off, block up, blockade, stop

అర్థం : போர்த்தும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

ఉదాహరణ : மருத்துவர் நர்சிடம் நோயாளிக்கு போர்வை போர்த்தக் கூறினாள்

పర్యాయపదాలు : போர்த்து


ఇతర భాషల్లోకి అనువాదం :

ओढ़ाने का काम किसी और से कराना।

डाक्टर ने नर्स से रोगी को ओढ़ना ओढ़वाया।
ओढ़वाना

అర్థం : மற்றவர்களின் உடல் அல்லது உடலின் ஏதாவது ஒரு பாகத்தை துணியால் மூடுதல்

ఉదాహరణ : தந்தை உறங்கிக் கொண்டிருந்த குழந்தைக்கு சால்வைப் போர்த்தினார்

పర్యాయపదాలు : போர்த்து


ఇతర భాషల్లోకి అనువాదం :

दूसरे के शरीर या शरीर के किसी भाग को वस्त्र आदि से ढाँपना।

पिता ने सोते हुए बच्चे को शाल ओढ़ाया।
उढ़ाना, ओढ़ाना