పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి முஸ்லீம் అనే పదం యొక్క అర్థం.

முஸ்லீம்   பெயர்ச்சொல்

అర్థం : முகம்மது சாகப் வாயிலாக கூறப்பட்ட மதப்பற்றாளன்

ఉదాహరణ : இந்தியாவில் இந்து, முஸ்லீம், சீக்கியர், கிறித்துவர் அனைவரும் ஒன்றாக சேர்ந்து வசிக்கின்றனர்

పర్యాయపదాలు : இஸ்லாம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

मुहम्मद साहब द्वारा चलाए हुए सम्प्रदाय का अनुयायी।

भारत में हिंदू,मुसलमान,सिख,इसाई आदि सभी मिलजुल कर रहते हैं।
मुसलमान, मुसलिम, मुस्लिम, मोमिन, मोमेडियन, यवन

A believer in or follower of Islam.

moslem, muslim

అర్థం : குரானை மனப்பாடம் செய்த ஒரு மதப்பற்றுள்ள முஸ்லீம்

ఉదాహరణ : ஈத் விழாவில் ஒரு முஸ்லீம் மக்களுக்கு குரான் கூறிக் கொண்டிருந்தார்


ఇతర భాషల్లోకి అనువాదం :

वह धार्मिक मुसलमान जिसे कुरान कंठस्थ हो।

ईद के मेले में एक हाफिज लोगों को कुरान सुना रहे थे।
हाफ़िज़, हाफिज

అర్థం : மத்திய ஆசியாவிலிருந்து வந்து இந்தியாவில் 16 ஆம் நூற்றாண்டிலிருந்து 19 ஆம் நூற்றாண்டுவரை பேரரசை நிறுவிய இஸ்லாமியர்

ఉదాహరణ : இந்தியாவில் முகலாயர் ஆட்சி 1857 ஆம் ஆண்டில் இருந்தது

పర్యాయపదాలు : இஸ்லாமியர், முகலாயர், மொகலாயர்


ఇతర భాషల్లోకి అనువాదం :

तुर्को का एक श्रेष्ठ वर्ग जो तातार देश में रहता था।

भारत में मुगल शासन का अंत अठारह सौ सत्तावन में हुआ।
मुगल, मुग़ल

A member of the Muslim dynasty that ruled India until 1857.

moghul, mogul

முஸ்லீம்   பெயரடை

అర్థం : முகலாயர்களுடைய அல்லது அதனோடு தொடர்புடைய

ఉదాహరణ : ரஹிம் முகலாய ஆடை அணிய விரும்புகிறான்

పర్యాయపదాలు : இஸ்லாமிய, முகம்மதிய, முகலாய


ఇతర భాషల్లోకి అనువాదం :

मुगलों का या उनसे संबंधित।

रहीम मुगलई पहनावा पहनना पसंद करता है।
मुगल, मुगलई, मुगलाई, मुग़ल, मुग़लई

అర్థం : முஸ்லீம்களோடு தொடர்புடைய

ఉదాహరణ : முஸ்லீம் ஆட்சியில் பெண்களின் நிலை நன்றாக இல்லை

పర్యాయపదాలు : இஸ்லாமிய, முகமதிய


ఇతర భాషల్లోకి అనువాదం :

मुसलमान का या मुसलमान संबंधी।

मुसलमानी राज्यकाल में स्त्रियों की दशा अच्छी नहीं थी।
मुसलमानी, मुस्लिम

Of or relating to or supporting Islamism.

Islamic art.
islamic, moslem, muslim