అర్థం : ஒன்று எப்படிச் செய்யப்பட அல்லது நிகழ வேண்டுமோ அப்படிச் செய்யப்படாமல் வேறு நிலையில் செய்வது.
ఉదాహరణ :
நீங்கள் எந்த வேலையையும் முறையற்றதாக ஏன் செய்கிறீர்கள்
పర్యాయపదాలు : முறையற்றதாக
ఇతర భాషల్లోకి అనువాదం :
बिना विधि या तौर-तरीके के।
आप कोई भी कार्य विधिहीनतः ही क्यों करते हैं?అర్థం : ஒன்றையடுத்து ஒன்றாக அமையும் ஒழுங்கு அல்லது முறையில்லாத தன்மை.
ఉదాహరణ :
நூல் நிலையத்தில் புத்தகம் வரிசையில்லாததாக இருந்ததால் குழப்பம் ஏற்பட்டது
పర్యాయపదాలు : முறையற்றதாக, வரிசையற்றதாக, வரிசையில்லாததாக
ఇతర భాషల్లోకి అనువాదం :
क्रमहीनता से।
पुस्तकालय में पुस्तकों के क्रमहीनतः लगे होने के कारण वह अपनी मनपसंद पुस्तक ढूँढ़ता रह गया।