పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి முறையில்லாத అనే పదం యొక్క అర్థం.

முறையில்லாத   பெயரடை

అర్థం : அமைப்பில்லாத நிலை.

ఉదాహరణ : ராம் ஒழுங்கற்ற அறையை ஒழுங்காக மாற்றினான்

పర్యాయపదాలు : ஏற்றதல்லாத, ஒழுங்கற்ற, ஒழுங்கில்லாத, ஒழுங்குஅற்ற, ஒழுங்குஇல்லாத, சரியற்ற, சரியில்லாத, முறையற்ற


ఇతర భాషల్లోకి అనువాదం :

जो व्यवस्थित न हो।

श्याम अव्यवस्थित कमरे को व्यवस्थित कर रहा है।
अनवस्थ, अव्यवस्थित, अस्त-व्यस्त, अस्तव्यस्त, व्यवस्थाहीन

Lacking order or methodical arrangement or function.

A disorganized enterprise.
A thousand pages of muddy and disorganized prose.
She was too disorganized to be an agreeable roommate.
disorganised, disorganized

అర్థం : பொருத்தமற்ற வரையறையோடு கூடியது.

ఉదాహరణ : அவனுடைய முறையில்லாத பேச்சால் எங்களுக்குள் சண்டை வந்ததது

పర్యాయపదాలు : சரியில்லாத, சீரற்ற


ఇతర భాషల్లోకి అనువాదం :

जो संगत या उचित न हो।

उसकी अनुचित बातें आपसी कलह का कारण बन गई।
अनुचित, अनुपयुक्त, अयथार्थ, अयथोचित, अयाथार्थिक, अलीन, अविहित, अवैध, असंगत, असमीचीन, गलत, ग़लत, नामुनासिब, बेजा, विसंगत

Not suitable or right or appropriate.

Slightly improper to dine alone with a married man.
Improper medication.
Improper attire for the golf course.
improper

అర్థం : ஒன்றையடுத்து ஒன்றாக அமையும் ஒழுங்கு அல்லது முறையில்லாத தன்மை.

ఉదాహరణ : வரிசையில்லாத புத்தகங்களை வரிசையில் அடுக்கு

పర్యాయపదాలు : முறையற்ற, வரிசையற்ற, வரிசையில்லாத


ఇతర భాషల్లోకి అనువాదం :

Not arranged in order.

disordered, unordered