పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి முனகு అనే పదం యొక్క అర్థం.

முனகு   வினைச்சொல்

అర్థం : மனதிற்குள்ளேயே தெளிவில்லாத சொற்களை கூறுவது

ఉదాహరణ : வேலை செய்யக்கூறியவுடன் அவன் முணுமுணுத்தான்

పర్యాయపదాలు : புலம்பு, முணுமுணு


ఇతర భాషల్లోకి అనువాదం :

मन ही मन कुढ़कर अस्पष्ट शब्दों में कुछ कहना।

काम करने के लिए कहते ही वह भुनभुनाने लगा।
भुनभुनाना

Make complaining remarks or noises under one's breath.

She grumbles when she feels overworked.
croak, gnarl, grumble, murmur, mutter

అర్థం : துன்பத்தின் போது வெளிப்படுத்தும் ஒலி

ఉదాహరణ : அவன் வயிற்றுவலியால் முனகிக் கொண்டிருந்தான்


ఇతర భాషల్లోకి అనువాదం :

कष्ट आदि में मुँह से व्यथासूचक शब्द निकलना या निकालना।

वह खाट पर पड़े-पड़े कराह रहा था।
आह भरना, आह-आह करना, कराहना

అర్థం : தெளிவில்லாத குரலில் பாடுவது

ఉదాహరణ : அவன் அறையில் தனியாக உட்கார்ந்து முணுமுணுத்துக் கொண்டிருந்தான்

పర్యాయపదాలు : பிதற்று, புலம்பு, முணுமுணுத்துக்கொள், வாய்குள் பேசு


ఇతర భాషల్లోకి అనువాదం :

अस्पष्ट स्वर में गाना।

वह कमरे में अकेले बैठकर गुनगुना रही है।
गुनगुनाना

Sing with closed lips.

She hummed a melody.
hum

అర్థం : உழைக்கும் நிலையில் ஒரு வித சத்தத்துடன் உச்சரிப்பது

ఉదాహరణ : கோடாலியால் வேலை செய்யும்போது தொழிலாளி முனகிகொண்டிருக்கிறான்

పర్యాయపదాలు : முக்கு


ఇతర భాషల్లోకి అనువాదం :

श्रम की अवस्था में एक प्रकार के शब्द का उच्चारण करना।

कुदाल चलाते समय मजदूर काँख रहा है।
काँखना