పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి முண்டம் అనే పదం యొక్క అర్థం.

முண்டம்   பெயர்ச்சொல்

అర్థం : தலையில்லாத மனித உடல்.

ఉదాహరణ : அவன் ஒரே வெட்டால் தலையை முண்டத்திலிருந்து பிரித்தெடுத்தான்


ఇతర భాషల్లోకి అనువాదం :

शरीर में गले के नीचे से कमर तक का सारा भाग।

तलवार के एक ही वार से उसका सर धड़ से अलग हो गया।
अवलग्न, धड़

The body excluding the head and neck and limbs.

They moved their arms and legs and bodies.
body, torso, trunk

అర్థం : முண்டம்

ఉదాహరణ : வேலியோரத்தில் தலையில்லாத முண்டத்தை காவலர்கள் கண்டுப்பிடித்தனர்.


ఇతర భాషల్లోకి అనువాదం :

सिर कट जाने पर बचा हुआ धड़।

समर भूमि में जगह-जगह खून से लथपथ मुंड और रुंड पड़े हुए थे।
कबंद, कबंध, कबन्द, कबन्ध, रुंड, रुण्ड

అర్థం : மனிதனின் அல்லது விலங்கின் முழு உருவம்.

ఉదాహరణ : உடம்பை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சி செய்ய வேண்டும்

పర్యాయపదాలు : அங்கம், உடம்பு, உடல், கட்டை, காயம், சரீரம், தேகம், மெய், மேனி, யாக்கை


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी प्राणी के सब अंगों का समूह जो एक इकाई के रूप में हो।

शरीर को स्वस्थ रखने के लिए व्यायाम करें।
अंग, अजिर, अवयवी, इंद्रियायतन, इन्द्रियायतन, कलेवर, काया, गात, चोला, जिस्म, तन, तनु, तनू, देह, धाम, पिंड, पिण्ड, पुद्गल, पुर, बदन, बॉडी, मर्त्य, योनि, रोगभू, वपु, वर्ष्म, वर्ष्मा, वेर, शरीर, सिन, स्कंध, स्कन्ध