పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి மிருகம் అనే పదం యొక్క అర్థం.

மிருகம்   பெயர்ச்சொல்

అర్థం : மனிதஇனமும் தாவரமும் அல்லாத ஏனைய உயிரினம் நான்கு கால்களுடைய குட்டி போட்டுப் பால் தரும் இனம்.

ఉదాహరణ : பசு ஒரு வீட்டு விலங்கு

పర్యాయపదాలు : விலங்கு


ఇతర భాషల్లోకి అనువాదం :

चार पैरों से चलने वाला दुमदार जंतु।

गाय एक पालतू पशु है।
कीलाल, चौआ, चौपाया, जानवर, पशु, हैवान

An animal especially a mammal having four limbs specialized for walking.

quadruped

అర్థం : கொடிய விலங்கு

ఉదాహరణ : இந்தக் காட்டில் கொடிய விலங்குகள் நிறைய உள்ளன.

పర్యాయపదాలు : விலங்கு


ఇతర భాషల్లోకి అనువాదం :

हिंसक पशु।

इस जंगल में शिवियों की कमी नहीं है।
शिवि

అర్థం : விலங்குகள் மற்றும் பறவைகள்

ఉదాహరణ : சிலர் விலங்குகளை வேட்டையாடுகின்றனர்

పర్యాయపదాలు : பட்சி, விலங்கு-பறவை


ఇతర భాషల్లోకి అనువాదం :

पशु और पक्षी।

कुछ लोग पशु-पक्षियों का शिकार करते हैं।
पशु-पक्षी, पशुपक्षी

అర్థం : குறிப்பாக நான்கு காலகளுடைய, குட்டி போட்டுப் பால் தருவதும் பொதுவாக மனித இனமும் தாவரமும் அல்லாத ஏனைய உயிரினம்.

ఉదాహరణ : பூமியில் பலவகையான விலங்குகள் காணப்படுகின்றன

పర్యాయపదాలు : ஐந்தறிவுயிர், சீவராசி, செந்து, ஜந்து, ஜீவராசி, பிராணி, விலங்கு


ఇతర భాషల్లోకి అనువాదం :

वह जीवधारी जिसमें स्वैच्छिक गति होती है।

पृथ्वी पर अनेकों प्रकार के जन्तु पाये जाते हैं।
जंतु, जगन्नु, जन्तु, जानदार, जानवर, जीव, जीवधारी, त्रिशोक, प्राणी

A living organism characterized by voluntary movement.

animal, animate being, beast, brute, creature, fauna