நீர்போக்குவரத்துசாதனம் (பெயர்ச்சொல்)
நீரில் பயணம் செய்வதற்கு உதவும் சாதனம்.
கர்வம் (பெயர்ச்சொல்)
பணம், படிப்பு முதலியவற்றினால் ஏற்படும் கர்வம்
மிகுதியாக்கு (வினைச்சொல்)
உயர்த்து,மிகுதியாக்கு
பஜனை (பெயர்ச்சொல்)
பலர் ஒன்றாக சேர்ந்து பக்திப்பாடல்கலப் பாடும் ஒரு வழிபாட்டு முறை
நம்பிக்கையின்மை (பெயர்ச்சொல்)
இதுதான், இவ்வளவுதான் என்று துணிந்து கூற முடியாத நிலை.
கோழை (பெயர்ச்சொல்)
மன உறுதியோ, துணிச்சலோ இல்லாத நபர்.
கண்ணி (பெயர்ச்சொல்)
கயிற்றின் ஒரு முனையை மடக்கி கயிற்றிலேயே நகரக்கூடிய முடிச்சு
ஜம்பம் (பெயர்ச்சொல்)
பிறரை மதிக்காமல் தன்னைப் பற்றி உயர்வாக எண்ணும் போக்கு.
சுமை (வினைச்சொல்)
கனமான பொருட்களை தலை, முதுகு போன்ற பகுதிகளில் தாங்குதல்.
மோதல் (பெயர்ச்சொல்)
கருத்து வேறுபாடு முதலியவற்றால் உருவாகும் சண்டை.