అర్థం : சரியில்லாமல் இருக்கும் நிலை
ఉదాహరణ :
வேலையின் சமயம் ஏற்படுகிற முரண்பாடுகளை விலக்கி செயலில் வேகமாக செயல்பட வேண்டும்
పర్యాయపదాలు : தொடர்பின்மை, பொருத்தமின்மை, முரண்பாடு
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : ஏற்கவோ ஒத்துபோகவோ முடியாத நிலை
ఉదాహరణ :
மாறுபட்ட ஏதாவது ஒரு செயலை செய்வது கடினமாக இருக்கிறது
పర్యాయపదాలు : முரண்பாடு
ఇతర భాషల్లోకి అనువాదం :
प्रतिकूल होने की अवस्था या भाव।
प्रतिकूलता किसी भी कार्य को जटिल बना देती है।అర్థం : (உயிரியல்) ஒரு குழு உறுப்பாண்மையின் மாற்றுரு வடிவம்
ఉదాహరణ :
ஒரு புதிய மாற்றுரு வடிவத்தில் உள்ள நுண் அங்கங்கட்கு வடிவமைக்கப்பட்டது.
పర్యాయపదాలు : படிவம், மாறுபட்ட வடிவம், மாற்றுரு
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : ஒரு பொருள் அல்லது நபரை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு வந்தடையச் செய்தல்
ఉదాహరణ :
கனரா வங்கி பணம் மாற்றல் சேவையை ஆரம்பித்திருக்கிறது அதிகமான மக்கள் தினசரி வேலைக்காக மாற்றலாகின்றனர்
పర్యాయపదాలు : மாற்றம், மாற்றல்
ఇతర భాషల్లోకి అనువాదం :
किसी वस्तु या व्यक्ति को एक स्थान से हटाकर दूसरे स्थान पर पहुँचाने, भेजने आदि की क्रिया।
केनरा बैंक ने धन स्थानांतरण सेवा शुरू की है।The act of transfering something from one form to another.
The transfer of the music from record to tape suppressed much of the background noise.అర్థం : ஒரு தன்மை, கூறு, வடிவம், நிலைமை முதலியவை முற்றிலுமாகவோ குறிப்பிடும் அளவுக்கோ மாறும் அல்லது மாற்றப்படும் நிலை.
ఉదాహరణ :
மாற்றம் உலகத்தின் நியதி
పర్యాయపదాలు : மாறுதல், மாற்றம்
ఇతర భాషల్లోకి అనువాదం :
An event that occurs when something passes from one state or phase to another.
The change was intended to increase sales.