సభ్యుడిగా అవ్వండి
పేజీ చిరునామా క్లిప్బోర్డ్కి కాపీ చేయబడింది.
అర్థం : பெண்ணின் நெஞ்சுப் பகுதியில் இரண்டு திரட்சியாக இருக்கும், குழந்தை பிறந்த பிறகு பால் சுரக்கும் உறுப்பு.
ఉదాహరణ : பெண் மார்பக புற்று நோய் உள்ளதா என்று மருத்துவரிடம் பரிசோதனை செய்ய வேண்டும்
పర్యాయపదాలు : கொங்கை, தனம், நெஞ்சு, மார்பகம், முலை, ஸ்தனம்
ఇతర భాషల్లోకి అనువాదం :हिन्दी English
स्त्री का स्तन।
Either of two soft fleshy milk-secreting glandular organs on the chest of a woman.
అర్థం : மனிதர்கள், விலங்குகள், பறவைகள் போன்றவற்றின் கழுத்துக்குக் கீழாக வயிற்றுக்கு மேலாக உள்ள உடல் பகுதி.
ఉదాహరణ : அம்மா அழுகின்ற தன் குழந்தையை தன் மார்போடு கட்டிக்கொண்டாள்
పర్యాయపదాలు : நெஞ்சு
शरीर का वह भाग जो पेट और गरदन के बीच स्थित होता है।
The part of the human torso between the neck and the diaphragm or the corresponding part in other vertebrates.
ఆప్ స్థాపించండి