అర్థం : ஒரு பொருள் கட்டுப்படிம்படியாகும் விலையில் நுகர்வோருக்கு கிடைப்பதற்காகப் பொருளின் விலையில் ஒரு பகுதியை உற்பத்தியாளருக்கு அரசு கொடுக்கும் தொகை
ఉదాహరణ :
மண்ணெண்ணெய், பெட்ரோல், டீசல் முதலியவற்றினால் மானியம் கிடைக்கிறது
ఇతర భాషల్లోకి అనువాదం :
A grant paid by a government to an enterprise that benefits the public.
A subsidy for research in artificial intelligence.అర్థం : குறிப்பிட்ட திட்டம், தொழில் போன்றவற்றுக்காக வழங்கப்படும் நிதியுதவி
ఉదాహరణ :
தந்தை மானியத்தொகையில் ஒரு புதிய வீடு வாங்கினார்
ఇతర భాషల్లోకి అనువాదం :
कर्मचारियों को सेवा निवृत्त होने पर मिलनेवाली राशि।
पिताजी ने परिदान की राशि से नया मकान खरीदा।అర్థం : தனியார் கல்வி நிறுவனம் போன்றவற்றுக்கு அரசு அளிக்கும் உதவித்தொகை.
ఉదాహరణ :
இந்த நிறுவனம் அரசாங்கத்திடமிருந்து மானியம் பெற்று வருகிறது
పర్యాయపదాలు : உதவித்தொகை, மான்யம்
ఇతర భాషల్లోకి అనువాదం :
The state or quality of being recognized or acknowledged.
The partners were delighted with the recognition of their work.అర్థం : பத்திரிக்கை, சேவை முதலியவற்றை ஒரு குறிப்பிட்ட காலம்வரை பெறுவதற்கு அல்லது ஒர் அமைப்பில் குறிப்பிட்ட காலம் வரை உறுப்பினராக இருப்பதற்குச் செலுத்தப்படும் கட்டணம்
ఉదాహరణ :
நாம் காதம்பரிக்கான சந்தாவை இன்றுவரை அனுப்பவில்லை
పర్యాయపదాలు : சந்தா
ఇతర భాషల్లోకి అనువాదం :
A payment for consecutive issues of a newspaper or magazine for a given period of time.
subscriptionఅర్థం : ஏதாவது ஒரு சமூகம், ஆன்மீக வேலை முதலியவற்றிற்கு தானமாக சில நபர்களிடமிருந்து கொடுக்கப்படும் பணம்
ఉదాహరణ :
அவன் கோவிலுக்காக சந்தா தொகையை ஒரே தவணையாக தன்னுடைய வீட்டிலிருந்து அனுப்பினான்
పర్యాయపదాలు : சந்தா
ఇతర భాషల్లోకి అనువాదం :
A voluntary gift (as of money or service or ideas) made to some worthwhile cause.
contribution, donation