అర్థం : பெருமளவில் உறுப்பினர்களும் பார்வையாளர்களும் கலந்து கொள்ளும் கூட்டம்.
ఉదాహరణ :
விவசாயிகளின் தேசிய மாநாட்டில் அவர்களின் குறைகள் பற்றி பேசப்பட்டது
పర్యాయపదాలు : மண்டலி
ఇతర భాషల్లోకి అనువాదం :
A prearranged meeting for consultation or exchange of information or discussion (especially one with a formal agenda).
conferenceఅర్థం : உறுப்பினர்களும் பார்வையாளர்களும் பெரும் அளவில் கலந்து கொள்ளும் கூட்டம்.
ఉదాహరణ :
நாங்கள் ஒரு மாநாட்டில் கலந்து கொண்டோம்
ఇతర భాషల్లోకి అనువాదం :
A prearranged meeting for consultation or exchange of information or discussion (especially one with a formal agenda).
conferenceఅర్థం : உறுப்பினர்களும் பார்வையாளர்களும் பெரும் அளவில் கலந்துகொள்ளும் கூட்டம்.
ఉదాహరణ :
மாநாட்டில் பல விதவான்கள் கலந்துக்கொண்டனர்