అర్థం : ஒரு பொருளின் தரத்தை, தன்மையை அறிந்து சோதனை செய்வதற்காக எடுக்கப்படும் சிறு பகுதி.
ఉదాహరణ :
விவசாயி தானியங்களின் மாதிரிகளை சேட்ஜியிடம் காட்டிக்கொண்டிருந்தான்
ఇతర భాషల్లోకి అనువాదం :
A small part of something intended as representative of the whole.
sampleఅర్థం : வடிவம், வகை, குணம் முதலியவற்றில் ஒத்துப் போதல்
ఉదాహరణ :
மோகன் தன்னுடைய தந்தையை மாதிரி இருக்கிறான் இந்த பொம்மை மற்றொரு பொம்மை மாதிரி இருக்கிறது
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : இதன் உடல் இரவைப் போல கருப்பாகவும் முடியை விரித்துக் கொண்டும் இருக்கிற தாய் துர்க்கையின் ஒரு தோற்றம்
ఉదాహరణ :
காளியின் பூஜை முக்கியமாக நவராத்திரியின் ஏழாவது நாள் கொண்டாடப்படுகிறது
పర్యాయపదాలు : அலகைக்கொடியாள், ஆரணிஎண்டோளி, ஐயை, கங்காளினி, கவுரி, காளி, காளிகா, காளிகா தேவி, குண்டலி, கௌரி, சண்டகாளி, சண்டிகை, சாமுண்டி, சியாமா, சூரி, சூலி, தாருகற்செற்றாள், தாருகவிநாசினி, நீலி பதுமை, பத்திரி, பத்திரை, பரிமளகந்தி, பார்வதி, பைரவி, மதுபதி, மாதங்கி, மாயை, மாயையுற்றாள், மாலினி, முக்கண்ணியாமளை, யாளியூர்தி, யோகினி, வல்லணங்கு, வீரி, வேதாளி
ఇతర భాషల్లోకి అనువాదం :
The ultimate manifestation of Shakti, and the mother of all living beings. A fierce form of Goddess Durga.
kali