పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి மாட்டு అనే పదం యొక్క అర్థం.

மாட்டு   வினைச்சொல்

అర్థం : வெளியில் வரமுடியாத அளவுக்கு அல்லது விடுபட முடியாத அளவுக்கு மாட்டிக்கொள்ளுதல்.

ఉదాహరణ : கீதாவின் புடவையை ராதா முள்ளில் சிக்கவைத்தாள்

పర్యాయపదాలు : அகப்படு, சிக்கவை


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी वस्तु का किसी वस्तु या स्थान आदि में इस तरह से फँसना कि आसानी से न निकले।

चुनरी काँटों में उलझ गई।
कमंद चट्टान के ऊपरी सिरे पर अटक गई।
अटक जाना, अटकना, अरझ जाना, अरझना, अलुझ जाना, अलुझना, उलझ जाना, उलझना, फँस जाना, फँसना, फंस जाना, फंसना

Twist together or entwine into a confusing mass.

The child entangled the cord.
entangle, mat, snarl, tangle

అర్థం : ஒரு பொருளை மற்றொன்றில் போடுவது அல்லது மாட்டுவது

ఉదాహరణ : கதவு தாழ்ப்பாளை சங்கிலியால் மாட்டினான்


ఇతర భాషల్లోకి అనువాదం :

एक वस्तु को दूसरी में लगाना या फँसाना।

साँकल को कुंडी में अटका दो।
अटकाना, अड़ाना, अराना

అర్థం : ஒரு வகையான சிறையில் விழுவது

ఉదాహరణ : குரங்கு தனக்கு தானே கயிற்றில் மாட்டிக்கொண்டது

పర్యాయపదాలు : சிக்கு


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी प्रकार के बंधन में पड़ना।

बंदर अपने आप रस्सी में बँध गया।
बँधना, बंधना

Fasten or secure with a rope, string, or cord.

They tied their victim to the chair.
bind, tie

అర్థం : ஒருவன் தன் விருப்பத்திற்கு எதிராக வேறொருவரின் வசத்திலிருப்பதுஒருவரின் விருப்பத்திற்கு எதிராக அவரை ஒருவரின் வசத்தில் இருப்பது

ఉదాహరణ : ஓடிப்போன கைதி காவலாளியின் கையில் பிடிபட்டான்

పర్యాయపదాలు : அகப்படு, சிக்கு, பிடிபடு


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी की इच्छा के विरुद्ध उसका किसी के वश में होना।

फरार क़ैदी पुलिस के हाथों पकड़ा गया।
अरेस्ट होना, क़ैद होना, कैद होना, गिरफ्तार होना, गिरफ़्तार होना, पकड़ा जाना, बंदी होना