అర్థం : மிகவும் வாசனையான ஒரு வகை மலர்
ఉదాహరణ :
மல்லிகை மிகவும் வாசனையான மலர்.
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : மணம் மிகுந்த சிறு கூம்பு வடிவ வெண்ணிறப் பூ.
ఉదాహరణ :
மல்லிகை பூ மிகவும் நறுமணமானது
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : வெண்மைநிறமான சிறிய கூம்பு போன்ற மலர்களையுடைய நறுமணமுள்ள ஒரு சிறிய அடர்ந்த செடி
ఉదాహరణ :
அவள் தன்னுடைய பூந்தோட்டத்தில் மல்லிகையும் வைத்திருந்தாள்
ఇతర భాషల్లోకి అనువాదం :