పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి மறதி అనే పదం యొక్క అర్థం.

மறதி   பெயர்ச்சொல்

అర్థం : அவசியமானதை நினைவில் வைத்துக்கொள்ள இயலாத தன்மை.

ఉదాహరణ : அவன் வேலை பளுவின் காரணமாக மறதி ஏற்படுகிறது

పర్యాయపదాలు : அயர்தி, அயர்ப்பு, ஞாபகப்பிசகு


ఇతర భాషల్లోకి అనువాదం :

स्मृतिहीन होने की अवस्था या भाव।

सिर पर गहरी चोट लगने के कारण वह स्मृतिहीनता से ग्रस्त है।
स्मृतिहीनता

Unawareness caused by neglectful or heedless failure to remember.

His forgetfulness increased as he grew older.
forgetfulness

అర్థం : நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியதை மறந்துவிடும் தன்மை

ఉదాహరణ : அவன் ஞாபக மறதியால் அவதி படுகின்றான்

పర్యాయపదాలు : ஞாபகமறதி


ఇతర భాషల్లోకి అనువాదం :

भूलने की अवस्था या भाव।

वे अपने भुलक्कड़पन की कथा बखान करते नहीं थकते।
अपस्मृति, भुलक्कड़पन, भुलक्कड़ी

Preoccupation so great that the ordinary demands on attention are ignored.

absentmindedness

అర్థం : நினைவில் வைத்துக்கொள்ள இயலாத தன்மை.

ఉదాహరణ : மறதியின் காரணமாக புத்தகத்தை எங்கே வைத்தேன் என்று தெரியவில்லை

పర్యాయపదాలు : ஞாபககுறைவு


ఇతర భాషల్లోకి అనువాదం :

भूलने की अवस्था या भाव।

भूल के कारण चीज़ें ढूँढने पर नहीं मिलती हैं।
अस्मरण, प्रस्मृति, भूल, विस्मरण, विस्मृति

Partial or total loss of memory.

He has a total blackout for events of the evening.
amnesia, blackout, memory loss

மறதி   பெயரடை

అర్థం : ஒருவரின் இயல்பு மறதியாக இருப்பது

ఉదాహరణ : பிரதீபா குழந்தை பருவத்திலிருந்தே மறதியான குணத்தை பெற்றிருக்கிறாள்

పర్యాయపదాలు : மறதியான, மறதியுள்ள


ఇతర భాషల్లోకి అనువాదం :

जिसका स्वभाव भूलने का हो।

प्रतिमा बचपन से ही भुलक्कड़ है।
भुलक्कड़, भूलड़, भूल्लड़

Failing to keep in mind.

Forgetful of her responsibilities.
Oblivious old age.
forgetful, oblivious